பீச் பழத்தின் பிறப்பிடம் சீனா
தற்போது விஞ்ஞானிகள் 2.5 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய பீச் மரத்தை சீனாவில் கண்டறிந்துள்ளனர். அந்த பீச் மரங்கள் தற்போது சீனாவில் மட்டும்தான் இருக்கிறது என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இந்த பீச் மரங்களின் பழங்கள் மிகுந்த பயனை மனிதர்களுக்கு அளிக்கிறது. இது பரிணாம வரலாற்றில் புதிய ஒளி வடிவத்தை கொடுக்கிறது.… பீச் பழத்தின் பிறப்பிடம் சீனா