விவசாய கட்டுரைகள்
பச்சை மிளகாய் பயிர் செய்வது எப்படி?
காளிமுத்து எனும் விவசாயி கேட்டதற்கு இணங்க பச்சை மிளகாய் பயிர் செய்வது எப்படி என்று பதிவு இங்கே உங்களுக்காக நல்ல வடிகால் வசதியுடைய நிலங்கள் மிளகாய் பயிரிட ஏற்றவை. கடல்மட்டத்திலிருந்து 2000 மீட்டர் உயரம் வரை உள்ள வெப்பப் பிரதேசங்களில் மிளகாய் நன்கு வளரும். ஜனவரி -பிப்ரவரி, ஜூன்-ஜூலை, செப்டம்பர் ஏற்ற பருவங்கள். ஆனால் அனுபவம் வாய்ந்த விவசாாயிகள் பச்சை மிளகாய் எல்லாகாலங்களிலும் உறுதி செய்ய ஏற்றவை என்று கூறுகிறார்கள், ஒரு ஏக்கருக்கு 400 கிராம் (20,000 […]