செயல்படாத வானிலை நிலையங்கள்…
காப்பீடு வழங்குவதில் சிக்கல்! வயலுக்குத் தண்ணீர் பாய்ச்சிக்கொண்டிருந்தார் ‘ஏரோட்டி’ ஏகாம்பரம். வரப்பில் அமர்ந்து அவரோடு பேசிக்கொண்டிருந்தார், ‘காய்கறி’ கண்ணம்மா. சற்று நேரத்தில், ‘வாத்தியார் வெள்ளைச்சாமி வந்து சேர… ஏரொட்டி, காய்கறி இருவரும் வரப்பில் ஏறி மேலே வந்து மரத்தடியில் அமர்ந்துகொள்ள, அன்றைய மாநாடு ஆரம்பமானது.… செயல்படாத வானிலை நிலையங்கள்…