அக்ரிசக்தியின் 57வது இதழ்!
அக்ரிசக்தியின் 2-ம் பதிப்பின் 19வது மின்னிதழ், அக்ரிசக்தியின் தை மாத மூன்றாவது மின்னிதழ் ???? ???? அன்பார்ந்த விவசாய ஆர்வலர்களுக்கு வணக்கம்???? பரிசுப்போட்டி கடந்த இதழ்களுக்கு தாங்கள் கொடுத்த வரவேற்புக்கு நன்றி. இந்த இதழில் சூப்பர் ஃபுட் முருங்கை, சூரியக் கிளிகள், கால்நடைகளின் ஊட்டச்சத்தில் நீரின் அருமை, சூரியகாந்தியில்… அக்ரிசக்தியின் 57வது இதழ்!