32°C

கொழிஞ்சி

பசுந்தாள் உரமிடுதல் இயற்கை உரம்

பசுந்தாள் உரமிடுதல்

            நம் நாட்டில் அதிகளவு அங்கக உரங்களையே நிலத்திற்கு விவசாயிகள் பயன்படுத்தி வருகிறார்கள்.இதனால் மண் வளம் குறைந்து மகசூலும் குறைந்து கொண்டே இருக்கிறது. தற்பொழுது பசுந்தாள் உரமிடுதல், மட்கிய உரமிடுதல் போன்றவற்றின் பயன்பாட்டால் இந்தியாவானது உணவு பற்றாக்குறையிலிருந்து மீண்டும் உணவு சேமிப்பிற்கு மாற்றமடைந்துள்ளது. மேலும் பசுந்தாள் உரமானது குறைந்த விலையில் கிடைக்கிறது. இல்லையென்றால் நம் நிலத்திலேயே விதைத்தும் நிலத்தின் வளமையை பெருக்கலாம்.பசுந்தாள் உரமானது மண்ணின் அங்கக பொருட்களின் தன்மையை அதிகரிக்கிறது. […]

September 29, 2017 editor news
தக்கைப்பூண்டின் மகத்துவம் தொழில்நுட்பம்

தக்கைப்பூண்டின் மகத்துவம்

நிலவளத்தை காக்க விவசாயிகள் தக்கை பூண்டு சாகுபடி செய்ய வேண்டும் என, மதுரையின் சாதனை விவசாயி சோலைமலை தெரிவித்தார். விவசாய சாகுபடியில் நிலவளமே இன்றியமையாதது. பெரும்பாலான விவசாயிகள் ரசாயன உரத்தை பயன்படுத்துவதால், நிலவளம் குறைந்து போனது. தக்கைபூண்டு, சணப்பு, கொழிஞ்சி போன்றவை பயிரிட்டு, மடக்கி உழுதால், நிலவளம் மேம்பட்டு, மற்ற பயிர்கள் நல்ல மகசூலை அளிக்கும் என்கிறார், மதுரை அண்டமான் விவசாயி சோலைமலை. “”தக்கை பூண்டு இயற்கையான பசுந்தாள் உரம். மேலும் வேப்பஇலை, எருக்கஞ்செடியையும் பயன்படுத்தலாம். ஆனால் […]

June 13, 2017 Editor