Skip to content

மானாவாரி கேழ்வரகும் பழங்கால விதை விதைப்புமுறையும்

உலகின் வறண்ட மற்றும் மானாவாரி சாகுபடியில் கேழ்வரகு, குறிப்பாக சிறுதானியங்களில் முதல் நிலை வகிக்கிறது. ஏனெனில் தற்போது காணப்படும் மோசமான காலநிலை மாற்றங்கள், சுற்றுச்சுழல் மற்றும் வேறுபட்ட கலாச்சார நிலைக்கு தகுந்த தன்மையை இப்பயிர் அடிப்படையாகவே பெற்றிருக்கின்றன. அதனால் இப்பகுதி மக்களின் உடல், ஆரோக்கியம் மற்றும் அவர்களின் பொருளாதார… Read More »மானாவாரி கேழ்வரகும் பழங்கால விதை விதைப்புமுறையும்