தென்பெண்ணை ஆறும் விவசாய நிலமும் – பகுதி 1
தென் மாநிலங்களில் ஓடும் ஆறுகளில் முக்கியமானது தென்பெண்ணை. இது, கர்நாடக மாநிலம், சிக்கபல்லபூர் மாவட்டம் நந்தி மலையில் உற்பத்தியாகிறது. 112 கி.மீ., பயணம் செய்து, சிங்க சாதனப்பள்ளி வழியாக, தமிழக எல்லைக்குள் நுழைகிறது. பின், கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில், 320… Read More »தென்பெண்ணை ஆறும் விவசாய நிலமும் – பகுதி 1