தொடர்
தேனீ வளர்ப்பு பகுதி – 3
தேனீ வளர்ப்பு பகுதி – 3 தேன் கூட்டின் அமைப்பு மற்றும் தேனீக்களின் வகைகள் சாதாரணமாக ஒரு தேனீ கூட்டில், 3 வகையான தேனீக்கள் உள்ளன. ஒரு ராணி, ஆயிரக்கணக்கான வேலைக்கார தேனீக்கள் (10000 முதல் 30000 அல்லது அதற்கு மேற்பட்டவர்கள்) மற்றும் சில நூற்றுக்கணக்கான ஆண் தேனீக்கள் உள்ளன. இவை ஒரு சில உருவ வேற்றுமைகளிலும் அளவுகளிலும் வேறுபடுகின்றன. ஒவ்வொரு கூட்டிலும் வெவ்வேறு வளர்ச்சி நிலைகள் உள்ளன. அவை முட்டை, புழுக்கள், கூட்டுப்புழு மற்றும் வளர்ந்த […]