பசுமைப் புரட்சி – வரமா? சாபமா? பகுதி-2
மெக்சிக்கோவில் 1930களில் இருந்தே உணவுத்தட்டுப்பாட்டின் அடையாளங்கள் தெரிய ஆரம்பித்துவிட்டன. மக்கள்தொகையின் தேவைக்குப் பாதி அளவு உணவு மட்டுமே உற்பத்தி செய்ய முடிந்தது. முதலில் மண்ணின் வளம் குறைவாக இருப்பதுதான் காரணம் என்று கருதினார்கள். ஆனால் போகப் போகத்தான் தெரிந்தது காரணம் துருநோய் என்று. இங்கு தான் நார்மன் போர்லாக்கின்… Read More »பசுமைப் புரட்சி – வரமா? சாபமா? பகுதி-2