இயற்கை உரம்
பயிரின் மகசூலை அதிகரிக்க முட்டை அமினோ அமிலம்
முட்டை அமினோ அமிலம் தாவரத்திற்கு மிகச் சிறந்த ஊட்டச்சத்தாக அமைகிறது மற்றும் இவை மண்ணின் வளத்தைப் பாதுகாத்து பயிரின் வளர்ச்சிக்கு உதவுகிறது. தேவையான பொருட்கள் 10 – முட்டை 20 எலுமிச்சை பழச்சாறு 250 – கிராம் வெல்லம். தயாரிப்பு முறை: முதலில் 20 பழுத்த எலுமிச்சையை பிழிந்து ஒரு பிளாஸ்டிக் கொள்கலனில் எடுத்துக் கொள்ளவும். பின்பு அந்த எலுமிச்சை சாற்றில் பத்து முட்டைகளை நன்கு மூழ்குமாறு பத்து நாட்கள் வைக்க வேண்டும். பத்து நாட்களுக்குப் பிறகு […]