அக்ரிசக்தி விவசாயம் 2021 ஆய்வுப்போட்டி
அக்ரிசக்தி சார்பாக விவசாயம் மற்றும் கால்நடை மருத்துவம் பயிலும் மாணவர்களுக்கான போட்டி! நிபந்தனைகள் விவசாயிகளை நேரடியாக பேட்டி எடுக்க வேண்டும். அதில் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனை என்ன, அதற்கான தீர்வுகள் என்ன என்பதை கட்டுரை வடிவில் கொடுக்க வேண்டும். போட்டிக்கான மையக்கரு: 1. விதை முதல் அறுவடை வரை… அக்ரிசக்தி விவசாயம் 2021 ஆய்வுப்போட்டி