செய்திகள்
காடை வளர்ப்பு : பகுதி -1
நம்பிக்கை தரும் நாமக்கல் காடை லட்சக் கணக்கில் செலவழிச்சு கோழிப் பண்ணை அமைக்குறதுங்கறது.. எல்லா விவசாயிகளுக்கும் சரிப்பட்டு வர்ற விஷயமில்ல. ஆனால், அப்படி எதையாச்சும் வளர்த்து வருமானம் பார்க்கணும்னு நினைச்சா, அவங்களுக்கு ஏத்தத் தொழில்.. காடை வளர்ப்புதாங்க. பெருசா இடவசதி தேவயில்ல. ஒரு கோழி வளக்கற இடத்துல அஞ்சு காடையை வளர்க்கலாம். அதேபோல முதலீடும் அதிகமா தேவைப்படாது. ஒரு ஏக்கர், ரெண்டு ஏக்கர் வச்சிருக்குற சின்ன விவசாயிகளுக்கு ரொம்பவே கைகொடுக்கக்கூடியது.. காடை வளர்ப்பு. என்கிறார் நாமக்கல் மாவட்டம், […]