கால்நடை
சுத்தமாக பால் கறப்பது எப்படி?
பாலில் நமது உடலுக்குத் தேவையான எல்லா ஊட்டச் சத்துக்களும் சரியான விகிதத்தில் உள்ளன. எனவே பால் ஒரு சரிவிகித உணவு எனச் சொல்லலாம். அப்படிப்பட்ட பாலை நல்ல முறையில் அதன் சத்துக்கள் கெடாதவாறு உற்பத்தி செய்யப்பட வேண்டும். அசுத்தமான சூழ்நிலையில் பால் உற்பத்தி செய்தால் பாலின் மூலம் காசநோய், தொண்டைப்புண், டிப்தீரியா, டைபாய்டு, வயிற்றுப் போக்கு முதலிய நோய்கள் வரக் கூடும். மேலும், பாலில் சேரும் கிருமிகள் பன்மடங்காகப் பெருகி பாலின் […]