களஞ்சியத்தில் தானியம் எடுக்க நாள் : மருத்துவர் பாலாஜி கனகசபை
வருகின்ற வாரமதிற் சனி வியாழன் மகிழ்துதிகை திரிதிகையு மேகா தேசி பெருகின்ற பஞ்சமியுந் திரயோ தேசி பிரியமுள்ள பூரணையுந் தசமியாகும் தருகின்ற அசுபதியும் புனர்பூ சந்தான் தகு மிருகசீரிடம் ரேவதி அவிட்டம் உருகின்ற முப்பூரம் ஓணம் பூசம் உத்திரங்கள் மூன்றதுவு முதவு நாளே. உதவுமஸ்தம் பரணிரோ கணியுஞ்… களஞ்சியத்தில் தானியம் எடுக்க நாள் : மருத்துவர் பாலாஜி கனகசபை