Skip to content

கறுப்பு அரிசி விற்பனைக்கு

ஆசியாவில், குறிப்பாக, சீனாவில்,கருப்பு அரிசி எனப்படும், கவுனி அரிசி, அதிகளவில்,விளைகிறது. பழங்காலத்தில், கருப்பு அரிசியை,’ராஜாக்களின் அரிசி’ என, வரலாற்று குறிப்புகளில்குறிப்பிடப்பட்டு, இந்த அரிசியை, ராஜாக்கள் மற்றும்ராணிகள் மட்டுமே சாப்பிட வேண்டும் என, சீனாவில், சட்டமே இருந்துள்ளது. தமிழகத்தின் சில பகுதிகளில்இதை, ‘கார் அரிசி’ ‘கவுனி அரிசி’ என்றும் அழைப்பர்.… Read More »கறுப்பு அரிசி விற்பனைக்கு