விவசாய கட்டுரைகள்
மரவள்ளிக்கிழங்கு
தாவரவியல் பெயர்: Manihot esculenta, குடும்பம்:இயுபோபியேசியே கிழங்கு என்றாலே எல்லோருடைய நினைவிற்கும் வருவது வள்ளிக்கிழங்குதான். அதிலும் இந்தியாவில் பெயர் போன மாநிலம் கேரளா தான். திருவள்ளுவர் ஒருவேளை கேரள மாநிலத்தில் பிறந்திருந்தால் ” கிழங்கின்றி அமையாது உலகு” என எழுதியிருப்பரோ!!! தெரியவில்லை. கிழங்கில் உள்ள சத்துக்களை பற்றி யாவரும் அறிவதில்லை. சங்க கால பாடல்களில்… மந்த மிகுந்த தீபனம்போம் மாறாக் கரப்பானாஞ் சிறந்த மிகேபமுஞ் சேருங்காண் – தொந்தமாய் மூல முளைவளரும் முட்டைச் சிறு […]