என்ன பழம் தெரியுமா? – மாம்பழம்
சுமார் 25 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே இருந்த மரம், இந்தியா இதன் தாய்நாடுகளில் ஒன்று, இந்தியாவில் இருந்து உலகம் முழுதும் பயணித்துள்ளதது இந்த மரம், கி.பி ஏழாம் நூற்றாண்டில் இந்தியாவிற்கு வந்த யுவான் சுவாங், இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் இருந்து உருவான இந்த மரத்தின் பழம் ஆசியாவெங்கும் அனுப்பப்பட்டதாக… என்ன பழம் தெரியுமா? – மாம்பழம்