பருத்தி பயிருக்கான ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு
சாகுபடி முறைகள்(cultural methods): 1.கோடை உழவு மேற்கொள்வதால் மண்ணுக்கு அடியில் வாழும் பூச்சிகள், புழுக்கள், நோய்க்கிருமிகள் வெளியே கொண்டு வரப்பட்டு அழிக்கப்படுகின்றன. 2.அறுவடைக்குப்பின் எஞ்சிய பயிர் பாகங்களை சேகரித்து அழித்து மறைந்து வாழும் தண்டுக்கூன் வண்டு, மாவுப்பூச்சி, அசுவினி ஆகியவற்றைத் தவிர்க்கலாம். 3.தொடர்ந்து பருத்தியைப் பயிரிடாமல் மாற்றுப்… பருத்தி பயிருக்கான ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு