செய்திகள்
உணவு வங்கியின் தேவை!
இன்றைய காலகட்டத்தில் 194.6 மில்லியன் மக்கள் ஊட்டச்சத்து குறைந்தவர்கள் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளில் 30.7 சதவீத குழந்தைகள் எடை குறைபாடு உள்ளவர்கள். 2 வயது குழந்தைகளில் 58 சதவீத குழந்தைகள் வளர்ச்சி குன்றியவர்கள் 2014-ல், உலகளாவிய பட்டினிப் பட்டியலில் 55 வது இடத்தில் இந்தியா இருந்தது. 4-ல் ஒரு குழந்தைக்கு ஊட்டச்சத்து குறைபாடு உள்ளது. உலகமே பணத்தினை நோக்கிச் செல்லும் இந்த காலக்கட்டத்தில் உணவுவங்கி என்பது மிகவும் அத்தியாவசியமாகிறது. ஆம், எவ்வளவு பணம் சம்பாதித்தாலும் அது […]