Skip to content

பசுமைப் புரட்சி – வரமா? சாபமா? பகுதி – 9

கடந்த இதழ்களில் நான் பசுமைப் புரட்சியின் தலைப்பில் எழுதிய அனைத்து கட்டுரைகளும் வரலாற்று நிகழ்வுகளையும் அரசின் புள்ளி விவரங்களையும் கொண்டவை. அவற்றை யாராலும் பொய் என்றோ மிகைப்படுத்தப்பட்டது என்றோ சொல்ல முடியாது. ஆனால் இந்தப் பகுதி என்னுடைய சொந்த கருத்தை முன் வைக்கப்போகிறேன். அதில் பலருக்கு உடன்பாடு இருக்கலாம்,… பசுமைப் புரட்சி – வரமா? சாபமா? பகுதி – 9

பசுமைப் புரட்சி – வரமா? சாபமா? பகுதி-1

“பெருகி வரும் மக்கள்தொகையைப் பற்றி அறிவுப்பூர்வமாக நான் அதிகம் படித்திருக்கிறேன். ஆனால் உணர்வுப்பூர்வமாக நான் அதை நாற்றமும் வெப்பமும் கொண்ட ஒரு இரவில் தில்லியில் அனுபவித்திருக்கிறேன். நான், என் மனைவி, பெண் மூவரும் நாங்கள் தங்கியிருந்த விடுதியின் அறைக்குத் திரும்பிக்கொண்டிருக்கிறோம். மூன்றாவது கியரில் மிக மெதுவாக ஊர்ந்து வந்த… பசுமைப் புரட்சி – வரமா? சாபமா? பகுதி-1