32°C

இறவைப் பயிராகவே

மஞ்சள் ஏற்றுமதிக்கு ஏற்ற தரம் கண்டறிவது எப்படி? செய்திகள்

மஞ்சள் ஏற்றுமதிக்கு ஏற்ற தரம் கண்டறிவது எப்படி?

உள்நாட்டில் பயன்படுத்தப்படும் உருண்டை மஞ்சள் ரகத்தைத் தவிர, மற்ற மஞ்சள் ரகத்தைத் தவிர,மற்ற மஞ்சள் ரகங்கள் அனைத்தும் ஏற்றுமதிக்கேற்ற ரகங்கள்தான். ‘எக்ஸ்ட்ரா போல்டு’ [முதல் தர மஞ்சள்],’மினி சேலம்’ [இரண்டாம் தரம்] மற்றும் ‘மீடியம் மஞ்சள்’ [மூன்றாம் தரம்] ஆகிய மூன்று வகைகளுக்கு நல்ல ஏற்றுமதி வாய்ப்புள்ளது. மலேசியா,இலங்கை,நியூசிலாந்து, துபாய் மற்றும் கனடா ஆகிய நாடுகளுக்கு மஞ்சள் அதிகமாக ஏற்றுமதியாகிறது. மேலே குறிப்பிட்டிருக்கும் மூன்று வகையான மஞ்சள் ரகங்களில் முதல் தர மஞ்சளை மலேசியர்கள் அதிகம் விரும்புகிறார்கள். […]

July 5, 2017 Editor