இயற்கையின் இயற்கை சங்கிலி!
எந்தவொரு நாட்டின் நீடித்த, நிலைத்த வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும் வனவளம் முக்கியமாகும். வனவளம் அழிந்து விட்டால் மனித இனமும் விலங்கினமும் நாளடைவில் பெரும்பாதிப்புக்கு உள்ளாகும். பருவ மழை தவறாது பெய்யவும், நிலப்பரப்பின் தட்பவெப்பநிலைகளைச் சீராக வைத்திருக்கவும், பயிரின் வளர்ச்சிக்கு உதவும் வகையில் மண் அரிப்பைத் தடுக்கவும், மானாவரி நிலங்களில் பசுமைச்… இயற்கையின் இயற்கை சங்கிலி!