இயற்கைக்கு எலியும் நண்பனே!
இயற்கையால் உயிர் பெறும் எந்த ஒரு உயிரினமும் இயற்கைக்கு நன்மை செய்பவையே. ஆனால் மனிதன் மட்டும் விதிவிலக்கு. ஆந்திராவில் நடந்த சர்வதேசக் கருத்தரங்குக்கு, இந்தோனேசியா நாட்டில் இருந்து விஞ்ஞானிகள் நான்கு பேர் வந்திருந்தார்கள். அந்த சமயத்தில் ஆந்திர மாநில நெல் வயல்களில் எலித்தொல்லை அதிகமாக இருக்கிறது என்று… இயற்கைக்கு எலியும் நண்பனே!