அசோலா சாகுபடி மற்றும் அதன் பயன்பாடுகள்
அசோலா ஒரு அற்புதமான பசுந்தீவனம் மற்றும் இது ஒரு மிதக்கும் நீர்வாழ் உயிரி ஆகும். இது தண்ணீரின் மேற்பரப்பில் வளரக்கூடியது. கால்நடை தீவன பற்றாக்குறை மற்றும் விலைவாசி உயர்வு காரணமாக பல விவசாயிகள் கால்நடைகளுக்கு போதுமான தீவனத்தை உற்பத்தி செய்ய போராடி வருகின்றனர். அவர்களுக்கு அசோலா ஒரு சரியான… அசோலா சாகுபடி மற்றும் அதன் பயன்பாடுகள்