அக்ரிசக்தியின் விவசாயம் குறுஞ்செயலி 5ம் ஆண்டில்
4வருடங்களுக்கு முன்பு நம்மாழ்வார் அய்யா அவர்களை சந்தித்தது, சில நிமிடங்கள்தான். ஆனாலும் பெற்றது ஏராளம். அவருடன் சிபேடு எப்படி விவசாயத்திற்கு பயன்படுத்துவது என்று கேட்டபோது நிறைய ஆலோசனைகளை வழங்கினார். விரைவில் வானகம் வந்து சந்திக்கச்சொன்னார். நிறைய தகவல்களை நுட்பம் வழியாக அனைவரிடமும் சேர்க்கவேண்டும் என்றும் சொன்னார். ஆனாலும் அதற்குபின்… அக்ரிசக்தியின் விவசாயம் குறுஞ்செயலி 5ம் ஆண்டில்