32°C

மின்னிதழ்

அக்ரிசக்தியின் 29வது மின்னிதழ் மின்னிதழ்

அக்ரிசக்தியின் 29வது மின்னிதழ்

அக்ரிசக்தியின் 29வது மின்னிதழ அக்ரிசக்தியின் கார்த்திகை மாத இரண்டாவது மின்னிதழ் ???? ???? அன்பர்ந்த விவசாய ஆர்வலர்களுக்கு வணக்கம்???? கடந்த இதழ்களுக்கு தாங்கள் கொடுத்த வரவேற்புக்கு நன்றி. இந்த இதழில் டிஜிட்டல் விவசாயம், விவசாயத்தில் தகவல் மற்றும் தகவல் தொடர்பு தொழில்நுட்பத்தின் (ஐ.சி.டி) பங்கு, உளுந்து பயிரைத் தாக்கக்கூடிய உழவனின் கண்காணா எதிரி, தொட்டியில் ரோஜா வளர்ப்பு, மருத்துவ குணம் குன்றாதகுதிரைவாலி சாகுபடி தொழில்நுட்பங்கள், கழிவு சிதைப்பான் (வேஸ்ட் டீகம்போசர்) பயன்பாடு, மியாவாக்கியும் நகரமயமாக்கலும், கேழ்வரகில் கொள்ளை […]

December 11, 2020 Editor
அக்ரிசக்தியின் 28வது மின்னிதழ் மின்னிதழ்

அக்ரிசக்தியின் 28வது மின்னிதழ்

அக்ரிசக்தியின் கார்த்திகை மாத முதல் மின்னிதழ் ???? ???? அன்பர்ந்த விவசாய ஆர்வலர்களுக்கு வணக்கம்???? கடந்த இதழ்களுக்கு தாங்கள் கொடுத்த வரவேற்புக்கு நன்றி. இந்த இதழில் அங்கக வேளாண்மையில் தரச்சான்று, நன்மை செய்யும் பூச்சிகள், சேலம் மாவட்டத்தில் சப்போட்டா சாகுபடி முறைகள், மஞ்சளில் இலைப்புள்ளி நோயும் அதனைக் கட்டுப்படுத்தும் முறைகளும், ஊட்டச்சத்து நிறைந்த பெரு வெற்றிலை வள்ளிக் கிழங்கு சாகுபடி தொழில்நுட்பங்கள், சேற்று நெல்லுக்கு மாற்று நெல்லாக குறைந்த நீரில் குன்றாத விளைச்சல்,குஜராத் மாநிலத்தில் மலர் மற்றும் […]

November 27, 2020 Editor
அக்ரிசக்தியின் 27வது மின்னிதழ் மின்னிதழ்

அக்ரிசக்தியின் 27வது மின்னிதழ்

அக்ரிசக்தியின் 27வது மின்னிதழ் அக்ரிசக்தியின் ஐப்பசி மாத நான்காவது மின்னிதழ் ???? ???? அன்பர்ந்த விவசாய ஆர்வலர்களுக்கு வணக்கம்???? கடந்த இதழ்களுக்கு தாங்கள் கொடுத்த வரவேற்புக்கு நன்றி. இந்த இதழில் அங்கக வேளாண்மையில் தரச்சான்று, உழவனின் நண்பன் மண்புழு, நிலக்கடலையில் துரு நோயும் மேலாண்மை முறைகளும், செம்மை நெல் சாகுபடியில் களை எடுப்பதில் உள்ள சிரமங்களை எளிதாக்கும் கருவிகள், முறையற்ற தீவன மேலாண்மையினால் கால்நடைகளில் ஏற்படும் உபாதைகளும் அதன் தீர்வுகளும், நுண்நீர்ப்பாசனத்தில் கரையும் உரங்களும் மற்றும் பயன்படுத்தும் […]

November 13, 2020 Editor
அக்ரிசக்தியின் 26வது மின்னிதழ் மின்னிதழ்

அக்ரிசக்தியின் 26வது மின்னிதழ்

அக்ரிசக்தியின் 26வது மின்னிதழ் அக்ரிசக்தியின் ஐப்பசி மாத மூன்றாவது மின்னிதழ் ???? ???? அன்பர்ந்த விவசாய ஆர்வலர்களுக்கு வணக்கம்???? கடந்த இதழ்களுக்கு தாங்கள் கொடுத்த வரவேற்புக்கு நன்றி. இந்த இதழில் இமயமலையில் பெருங்காயம், வேளாண்மையில் பாரம்பரிய தொழில்நுட்ப அறிவு, உளுந்தில் மஞ்சள் தேமல் நோயும் அதனைக் கட்டுப்படுத்தும் முறைகளும், நேரடி நெல் விதைப்பு பயிரைத் தாக்கும் நெல் வேர் நூற்புழு, தென்னையில் காண்டாமிருக வண்டு ஏற்படுத்தும் பாதிப்புகளும் அதன் மேலாண்மை முறைகளும், முறையற்ற தீவன மேலாண்மையினால் கால்நடைகளில் […]

November 6, 2020 Editor
அக்ரிசக்தியின் 25வது மின்னிதழ் மின்னிதழ்

அக்ரிசக்தியின் 25வது மின்னிதழ்

அக்ரிசக்தியின் 25வது மின்னிதழ் அக்ரிசக்தியின் ஐப்பசி மாத இரண்டாவது மின்னிதழ் ???? ???? அன்பர்ந்த விவசாய ஆர்வலர்களுக்கு வணக்கம்???? கடந்த இதழ்களுக்கு தாங்கள் கொடுத்த வரவேற்புக்கு நன்றி. இந்த இதழில் கேரளா மாநிலத்தின் புதிய முல்லைப் பூ கிராமம் வளர்ச்சி முயற்சிகள், பசுமைக்குடில் மலர் உற்பத்தி, மருத்துவ குணங்கள் நிறைந்த பிரண்டை சாகுபடி குறிப்புகள், சோளத்தில் மணிக்கரிப்பூட்டை நோய் மேலாண்மை, தென்னையில் வெள்ளை ஈ மேலாண்மை முறைகள், பள்ளி மாணவர்களின் நடவு, மண்ணை காக்க காப்பு வேளாண்மை, […]

October 30, 2020 Editor
அக்ரிசக்தியின் 24வது மின்னிதழ் மின்னிதழ்

அக்ரிசக்தியின் 24வது மின்னிதழ்

அக்ரிசக்தியின் 24வது மின்னிதழ் அக்ரிசக்தியின் ஐப்பசி மாத முதலாவது மின்னிதழ் ???? ???? அன்பர்ந்த விவசாய ஆர்வலர்களுக்கு வணக்கம்???? கடந்த இதழ்களுக்கு தாங்கள் கொடுத்த வரவேற்புக்கு நன்றி. இந்த இதழில் மண்ணில்லா விவசாயம், வளம் தரும் விதை வங்கிகள், துவரையில் மலட்டுத் தேமல் நோய் மேலாண்மை, “மா”வில் தத்துப்பூச்சி மேலாண்மை, நேரடி நெல் விதைப்பில் களைக்கட்டுப்பாடு, பருத்தியில் சாறு உறிஞ்சும் பூச்சி மேலாண்மை, நீர் பற்றிய தொடர், கழனியும் செயலியும் தொடர், அட்வைஸ் ஆறுமுகம், மீம்ஸ், கார்டூன் […]

October 23, 2020 Editor
அக்ரிசக்தியின் 23வது மின்னிதழ் மின்னிதழ்

அக்ரிசக்தியின் 23வது மின்னிதழ்

அக்ரிசக்தியின் 23வது மின்னிதழ் அக்ரிசக்தியின் புரட்டாசி மாத ஐந்தாவது மின்னிதழ் ???? ???? அன்பர்ந்த விவசாய ஆர்வலர்களுக்கு வணக்கம்???? கடந்த இதழ்களுக்கு தாங்கள் கொடுத்த வரவேற்புக்கு நன்றி. இந்த இதழில் நெல் தரிசு பருத்தியில் மகசூல் பெருக்கும் வழிகள், பசுமை காக்கும் மியாவாக்கி காடுகள், கண்வலிக்கிழங்கு சாகுபடி தொழில்நுட்பம், பசுந்தீவனம் பதப்படுத்தும் முறைகள், விதை சேமிப்பில் பராம்பரிய தொழில் நுட்ப அறிவும் அறிவியலும், தென்னையில் குருத்தழுகல் நோயும் அதனைக் கட்டுப்படுத்தும் முறைகளும், பயிர் வளர்ச்சியில் ட்ரைகான்டனால் பங்கு, […]

October 16, 2020 Editor
அக்ரிசக்தியின் 22வது மின்னிதழ் மின்னிதழ்

அக்ரிசக்தியின் 22வது மின்னிதழ்

அக்ரிசக்தியின் புரட்டாசி மாத நான்வது மின்னிதழ் ???? ???? அன்பர்ந்த விவசாய ஆர்வலர்களுக்கு வணக்கம்???? கடந்த இதழ்களுக்கு தாங்கள் கொடுத்த வரவேற்புக்கு நன்றி. இந்த இதழில்மானாவாரிப் பருத்தியில் மகசூல் பெருக்கும் வழிகள், இந்தியாவில் அந்நிய பூச்சி இனங்களின் ஆதிக்கம், தென்னையைத் தாக்கும் செம்பான் சிலந்தியின் பாதிப்பும் அவற்றின் மேலாண்மை முறைகளும், கோழிக்கொண்டை சாகுபடி தொழில்நுட்பங்கள், கரும்பில் கரிப்பூட்டை நோயும் அதன் மேலாண்மை முறைகளும்,பருவநிலை மாற்றத்திற்கேற்ற பாதுகாப்பு வேளாண்மை, கழனியும் செயலியும் தொடர், நீர் பற்றிய தொடர், அட்வைஸ் […]

October 9, 2020 Editor
அக்ரிசக்தியின் 20வது மின்னிதழ் மின்னிதழ்

அக்ரிசக்தியின் 20வது மின்னிதழ்

அக்ரிசக்தியின் புரட்டாசி மாத இரண்டாவது மின்னிதழ் ???? ???? அன்பர்ந்த விவசாய ஆர்வலர்களுக்கு வணக்கம்???? கடந்த இதழ்களுக்கு தாங்கள் கொடுத்த வரவேற்புக்கு நன்றி. இந்த இதழில் பசுமைப் புரட்சி வரமா? சாபமா? தொடர், திறன்மிகு ஜாதிக்காய் சாகுபடி தொழில்நுட்பங்கள், கறிக்கோழிப் பண்ணை தொடங்க வங்கிக் கடன் மற்றும் மானியம் பெறுவது எப்படி, இந்திய டிராக்டர்களும் விவசாயிகளும், தென்னையில் ஊடு பயிர் சாகுபடி, சிறுகிழங்கில் மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பங்களின் மூலம் வருமானத்தை இரட்டிப்பாக்குதல், டாக்டர் பருத்தி விவசாயிகள் உரிய முடிவுகளை […]

September 25, 2020 Editor
அக்ரிசக்தியின் 18வது மின்னிதழ் மின்னிதழ்

அக்ரிசக்தியின் 18வது மின்னிதழ்

அக்ரிசக்தியின் 18வது மின்னிதழ் அக்ரிசக்தியின் ஆவணி மாத நான்காவது மின்னிதழ் ???? ???? அன்பர்ந்த விவசாய ஆர்வலர்களுக்கு வணக்கம்???? கடந்த இதழ்களுக்கு தாங்கள் கொடுத்த வரவேற்புக்கு நன்றி. இந்த இதழில் பசுமைப் புரட்சி வரமா? சாபமா? தொடர், காய்கறிப் பயிர்களில் வைரஸ் மேலாண்மை, சிப்பிக் காளான் சாகுபடி முதல் சந்தைப்படுத்தல் வரை, பெண் விவசாயிகள் அதிகாரம் பெற உதவிய பலாப் பழ சாகுபடி, தேனீ வளர்ப்பு பற்றிய தொடர், சம்பங்கி சாகுபடி தொழில்நுட்பங்கள், பனை மரப் பயிர் […]

September 11, 2020 Editor