பிளாக் முஸ்லியின் மருத்துவக் குணம் !
பிளாக் முஸ்லி தாவரத்தில் நிறைய மூலிகை நன்மைகள் உள்ளன.இந்த தாவரம் இந்தியாவில் உள்ள சோட்டா நாக்பூர் பீடபூமி மற்றும் தக்காண பீடபூமி போன்ற மலைப் பிரதேசங்களில் வளரக் கூடியவை. இது யுனானி முறையில் பல மருத்துவ பயன்பாட்டிற்கு ஒரு முக்கிய மூலப்பொருளாக இருக்கிறது. மூலிகைக்காக இந்த மருந்து மிகவும்… பிளாக் முஸ்லியின் மருத்துவக் குணம் !