நீலம் மற்றும் பச்சை நிற களிமண் மனித உடலிற்கு நல்லது
Arizona State University (ASU) ஆராய்ச்சியாளர்கள் பாக்டீரியாவை பற்றி மேற்கொண்ட ஆய்வில் வியக்கத்தக்க தகவல் நமக்கு கிடைத்துள்ளது. அது என்னவென்றால் நீல மற்றும் பச்சை நிற களிமண் மனித உடலில் உள்ள கெட்ட பாக்டீரியாவை அழித்துவிடுகிறது என்பதாகும். இந்த மண்ணில் அதிக அளவு கிருமி நாசினி இருப்பதால் மனித… நீலம் மற்றும் பச்சை நிற களிமண் மனித உடலிற்கு நல்லது