இனிப்புத் துளசி (மிட்டாய் இலையும் சர்க்கரை வியாதியும்)
இனிப்புத் துளசி: சீனித்துளசி… சர்க்கரை நோயாளிகளுக்குக் கிடைத்த வரம்! பராகுவே நாட்டைத் தாயகமாகக் கொண்டுள்ள இனிப்புத்துளசி அல்லது சீனித்துளசி ஸடீவியா என்று ஆ ங் கிலத்தில் அ ழைக்கப்படுகிறது . இப்பயிரானது ஜப்பான், கொரியா, சீனா, பிரேசில், கனடா மற்றும் தாய்லாந்தில் அறிமுகப்படுத்தப்பட்டு பயிரிடப்படுகிறது. இந்தியாவில் மகாராஷ்டிரா மாநிலத்தில்… இனிப்புத் துளசி (மிட்டாய் இலையும் சர்க்கரை வியாதியும்)