மர விதைகள் சேகரித்தல்
மர விதைகள் சேகரிக்கும் இடம் மிகவும் முக்கியம், மிகத் தரமான, பருமனான, அதிக முளைப்புத்திறனும், வீரியமும் கொண்ட விதைகள் கிடைக்கும் இடமாக இருக்க வேண்டும். அதவது, விதையின் மரபியல் மற்றும் தரமான விதையின் குணங்களில் எந்தப் பாதிப்பும் இருக்க கூடாது. 2.விதைகளைச் சேகரிக்கத் தேர்ந்தெடுக்கப்படும் மரம் மிக அதிக… மர விதைகள் சேகரித்தல்