Skip to content

உப்பு நீரில் வாழும் உயிர்!!!

       வாழ்க்கை முழுக்க முழுக்க உப்புத்தண்ணீரை குடித்து யாராவது உயிர் வாழ முடியுமா? யாரேனும் உயிர் வாழ்ந்திருக்கிறார்களா? வாழ்ந்திருக்கிறார்கள். சில தாவரங்கள் இப்படி தான் வாழ்ந்துகொண்டிருக்கின்றன. இயற்கை அதிசயங்களில் இதையும் ஒன்றாக கருதலாமே!      உலகம் முழுவதிலும் ஒரு சில பகுதிகளில் மட்டுமே வளரக்கூடிய… உப்பு நீரில் வாழும் உயிர்!!!

பேரிச்சை

    இது ஒரு பனை வகையைச் சார்ந்த மரம். இம்மரம் இதன் இனிப்பான பழங்களுக்காக வளர்க்கப்படுகிறது. இது ஒரு நடுத்தர அளவுள்ள தாவரம். 15 முதல் 25 மீட்டர் உயரம் வரை வளரக்கூடியது. இதன் ஓலைகள் 4 முதல் 6 மீட்டர் நீளம் வரை இருக்கும். ஒவ்வொரு… பேரிச்சை

தேத்தாங்கொட்டை

           செயற்கையாக குடிநீரை சுத்திகரிக்கும் பியூரிபையர்கள் ஆயிரம் வந்தாலும், இயற்கையிலேயே கிடைக்கும் சுத்திகரிப்பான்களுக்கு ஈடு இணை எதுவும் இல்லை. நீரை குளிர்விக்க பண்டைய காலங்களில் மண்பாண்டத்தை உபயோகப்படுத்தினார்கள்.             அப்படிப்பட்ட ஒரு சுத்திகரிப்பானை பற்றி இங்கு… தேத்தாங்கொட்டை

குறிஞ்சி பூ

       அம்பிகையின் அமிர்தப் பிராசாதமே பூக்கள். பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் மாமாங்க வருடமும் மகாமகக் குளியலும் விசேஷம்தானே? ஒரே சமயத்தில் பூத்து தமிழ் நிலத்தையும் தமிழர்களது நெஞ்சங்களையும் கொள்ளை கொள்கிறதுஇந்த பூ. தமிழ்க் கடவுளான முருகப்பெருமானுக்கு மட்டுமே பயன்படுத்தப்படும் பிரத்யேகப்பூ. இந்த பூவால் கொடைக்கானலில்… குறிஞ்சி பூ

கொடுக்காய்ப்புளியின் பராமரிப்பு செய்திகள்

        கொடுக்காய்ப்புளி அல்லது கோணப்புளி (Pithecellobium dulce) ஒரு பூக்கும் தாவரம் ஆகும்.இதன் காய்கள் பட்டாணி,அவரைபோன்ற தோற்றம் உடையவை.இதன் பருப்புக்கு மே ல் அமைந்துள்ள சதைப்பகுதி உண்ண உகந்தது.பறவைகள் விரும்பி உண்ணும். கொடுக்காப் புளி மரங்கள் விவசாய நிலங்களில் வரப்பு ஓரங்களிலும்,கிணற்று மேட்டிலும் சாதாரணமாக… கொடுக்காய்ப்புளியின் பராமரிப்பு செய்திகள்

முருங்கையின் வகைகள் மற்றும் பயன்கள்

              ஒவ்வொரு தாவரமுமே ஒரு மருத்துவப் பண்பைக் கொண்டிருக்கிறது. நம் முன்னோர், இன்ன வியாதியைக் குணப்படுத்தும் எனக் கண்டுபிடித்து வைத்திருப்பது மிகப் பிரமிப்பான விஷயம். நாம் அவற்றைத் தெரிந்துகொள்ளத் தவறிவிட்டோம் என்பது வேதனையான உண்மை. அப்படிப்பட்ட தாவரங்கள் குறித்த புரிதலையும்… முருங்கையின் வகைகள் மற்றும் பயன்கள்

  நீரா பானம்

    நீரா என்பது பதநீருக்கும் கள்ளுக்கும் இடைப்பட்ட பானம்.     நீராவை பதநீர் இறக்குவது போல இறக்கமுடியாது. 5டிகிரி செல்சியஸ் குளுமையில்தான் அது எப்போதும் இருக்கவேண்டும். அதாவது சீவப்பட்ட தென்னம் பாளைகளில் அதற்கென்று வடிவமைக்கப்பட்ட பானை வடிவ ஐஸ்பெட்டி களை பொருத்தி கட்டிவைக்கவேண்டும். ஐஸ் பானைகளில்…   நீரா பானம்

கொடுக்காய்ப்புளி

              கொடுக்காய்ப்புளி அல்லது கோணப்புளி (Pithecellobium dulce) ஒரு பூக்கும் தாவரம் ஆகும். இதன் காய்கள் பட்டாணி,அவரைபோன்ற தோற்றம் உடையவை. இதன் பருப்புக்கு மேல் அமைந்துள்ள சதைப்பகுதி உண்ண உகந்தது.பறவைகள் விரும்பி உண்ணும். கொடுக்காப் புளி மரங்கள் விவசாய நிலங்களில்… கொடுக்காய்ப்புளி

பசுமைப் பணியில் திண்டி மா வனம்!

‘ஆட்டைக் கடிச்சு, மாட்டைக் கடிச்சு, கடைசியில மனுசனையே கடிக்கிறயா? எனக் கிராமங்களில் சொல்வார்கள். ஆனால், உண்மையில் மனிதந்தான் இயற்கை வளங்கள் அனைத்தையும் அழித்து, இறுதியாகப் பூமிக்கு மழையைக் கொண்டுவரும் மழைத்தூதர்களான மரங்களையும் அழித்தொழித்து விட்டான். அதன் விளைவு, பருவம் தவறிய மழை; வாட்டி எடுக்கும் வெயில்; அடிக்கடி மிரட்டும்… பசுமைப் பணியில் திண்டி மா வனம்!

கொய்யா சாகுபடி!!!

       கொய்யா என்பது மத்திய அமெரிக்கா, தென் அமெரிக்கா, கரீபியன் ஆகிய இடங்களை தாயகமாகக் கொண்ட சிறிய மரமாகும்.இது இலகுவாக பூச்சிகளால், பொதுவாக தேனீக்களினால் இலகுவாக மகரந்தச் சேர்க்கைக்கு உள்ளாகிவிடும்.       முழுமையான எதிரடுக்கில் அமைந்துள்ள இலைகளையும் வெள்ளை நிற மலர்களையும், சதைப்பற்றுள்ள… கொய்யா சாகுபடி!!!