Skip to content

பயிர் வகைகள்

மலைவேம்பு

மலைக்காடுகள், ஓடைக்கரைகளில் தன்னிச்சையாக உயரமாக வளரக்கூடிய மரமிது. சாதாரண வேப்பிலையில் காணக்கூடிய அறுவாய் தோற்றம், இம்மரத்து இலைகளில் இருக்காது. பூக்கள் கொத்து கொத்தாகவும் வெண்மை நிறத்துடனும் இருக்கும். காய் உருண்டையாகவும் கெட்டியாகவும் இருக்கும். தோற்றத்தில்… Read More »மலைவேம்பு

கறிவேம்பு!

இது அனைவரும் பயன்படுத்தக்கூடிய ஒரு அற்புத மூலிகை. நாம் நறுமணத்துக்காக மட்டும் பயன்படுத்தி, பிறகு தூக்கி எறியும் கறிவேப்பிலை தான் இது. இதில் வைட்டமின் ஏ, இரும்பு சத்து, நார்ச்சத்து ஆகியவை உள்ளன. இதைத்… Read More »கறிவேம்பு!

பட்டுப்புழு வளர்ப்பில் மர மல்பெரியின் முக்கியத்துவம்!

ஒரு காலத்தில் மல்பெரி ஒரு பழ மரமாகவே கருதப்பட்டது. மல்பெரி வறட்சியைத் தாங்கி வளரக்கூடிய மரம் ஆகும். மல்பெரி மரம் வறட்சியாலும் தரமான, அதிகளவு  இலையை தரக்கூடியது.  தோட்டத்தின் எல்லை பகுதிகளிலும் வரப்பு ஓரங்களிலும்… Read More »பட்டுப்புழு வளர்ப்பில் மர மல்பெரியின் முக்கியத்துவம்!

திராட்சை சாகுபடி!

தமிழ்நாட்டில் திராட்சை விவசாயத்தில் முதலிடத்தில் உள்ளது தேனி மாவட்டம். எல்லா காலங்களிலும் திராட்சை விளையக்கூடிய சீதோஷ்ணநிலையை தமிழகத்திலேயே தேனியில் மட்டும்தான் காணமுடியும். இங்கு திராட்சை அதிகளவு பயிரிட்ப்படுவதைத் தொடர்ந்து அதை ஊக்குவிக்கும் வகையில் திராட்சை… Read More »திராட்சை சாகுபடி!

கருங்குறுவை சாகுபடி..!

நாற்பது சென்ட் நிலத்தில் கருங்குறுவை நெல் சாகுபடி.. கருங்குறுவை ரகத்தின் வயது 110 நாட்கள். இது, மோட்டா ரகம். நாற்பது சென்ட் நிலத்தில் சாகுபடி செய்ய 5 சென்ட் நிலத்தில் நாற்றங்கால் அமைக்க வேண்டும்.… Read More »கருங்குறுவை சாகுபடி..!

குதிரைவாலி தோற்றமும் பண்பும்..!

இது புஞ்சை, நஞ்சை நிலங்களில் வளரும் சொரசொரப்புத் தன்மையுடைய ஓராண்டு புல்லினப் பயிராகும். இதன் பூர்விகம் தெளிவாகக் கூறப்படாவிட்டாலும், இது வெப்ப மண்டலம் மற்றும் துணை வெப்பமண்டலப் பகுதிகள், சதுப்பு நிலங்கள், நீர்நிலைகள், சாலையோகரங்கள்,… Read More »குதிரைவாலி தோற்றமும் பண்பும்..!

கம்பு செடியின் பண்புகள் மற்றும் பயன்கள்..

வளரியல்பு ஆண்டுதோறும் வளரக்கூடியவை. கழைகள் கழைகள் திடமானது, 3 மீட்டர் உயரமானது, நெருக்கமானது. கணுக்கள் மொசுமொசுப்பானது, மஞ்சரி கீழ்ப்புறத்தில் இருக்கும். இலைகள் இலை உறைகள் தளர்வானது, வழவழப்பானது; ஏறத்தாழ 20-100X2-5 செ.மீ நீளமானது, இரு… Read More »கம்பு செடியின் பண்புகள் மற்றும் பயன்கள்..

கம்பில் உள்ள ஊட்டச்சத்துகளின் அளவுகள்..!

கம்பு ஏற்றுமதி சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு கூட்டாட்சியில் அதிகளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது. 100 கிராம் கம்பில் உள்ள சத்துகள் ஈரப்பதம் – Moisture – 12.4 புரத சத்து – Protein… Read More »கம்பில் உள்ள ஊட்டச்சத்துகளின் அளவுகள்..!

குள்ளகார் சாகுபடி நுட்பங்கள்

ஒரு ஏக்கர் நிலத்தில் குள்ளகார் சாகுபடி செய்யும் முறை பற்றி காண்போம். குள்ளகார் 100 நாள் பயிர். அனைத்து வகையான மண்ணிலும் விளையும். இது குறுவை பட்டத்துக்கு ஏற்றது. மோட்டா ரகம். பயிர் 4… Read More »குள்ளகார் சாகுபடி நுட்பங்கள்

இலவச பயிற்சி வகுப்பு: மானாவாரி பயிர் சாகுபடி !

விருதுநகர் மாவட்டம், சிவகாசி, புலிப்பாறைப்பட்டியில் தேன்கனி இயற்கை உழவர் கூட்டமைப்பு மற்றும் புலிப்பாறைப்பட்டி இளைஞர்கள் இணைந்து வருகிற ஜூலை 23-ம் தேதி ‘மானாவாரி பயிர்களுக்கான விதைப்பு முதல் மதிப்புக்கூட்டல் வரை அனுபவ விவசாயிகளின் பயிற்சி’,… Read More »இலவச பயிற்சி வகுப்பு: மானாவாரி பயிர் சாகுபடி !