32°C

தொழில்நுட்பம்

புல் பயிர்வகைகளில் உயிரி எரிசக்தியை தயாரிக்கலாம்! செய்திகள்

புல் பயிர்வகைகளில் உயிரி எரிசக்தியை தயாரிக்கலாம்!

தேசிய அறிவியல் அகாடெமி மிக்சிகன் மாநில பல்கலைகழக ஆராய்ச்சியார்களுடன் சேர்ந்து அதிக உயிரி எரிசக்தி ஆற்றலை உருவாக்க முயற்சி செய்து வருகிறது. இந்த உயிரி எரிசக்தி ஆற்றலானது புல்வெளிகள் பூக்கும் தாவரங்கள், சோளச் செடிகள், Swithch Grass போன்றவற்றிலிருந்து அதிகம் தயாரிக்கப்படுகிறது. இதனை பற்றி மேலும் ஆராய்ச்சி செய்த மற்றொரு குழு புல் பயிர்கள் அதிகம் உள்ள இடங்களில் உயிரி எரிசக்தி ஆற்றலை அதிக அளவில் தயாரிக்க முடியும் என்று கண்டறியப்பட்டுள்ளது. புல் பயிர்கள் மூலம் ஆற்றல் […]

November 20, 2015 Editor
முதல் முறையாக விண்வெளியில் பூக்கும் தாவரங்கள்: நாசா தொழில்நுட்பம்

முதல் முறையாக விண்வெளியில் பூக்கும் தாவரங்கள்: நாசா

சமீப காலமாக சர்வதேச விண்வெளி நிலையத்தில் சில அற்புதமான மற்றும் முக்கிய முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன. புத்தாண்டை தொடர்ந்து சர்வதேச விண்வெளி மையத்தில் உள்ள ஆய்வுக் கூடத்தில் முதல் முறையாக பூச்செடிகளை வைத்து வளர்த்து வருகிறது நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம். விண்வெளி வீரர் Kjell Lindgren சூரிய காந்தி இன செடியை விண்வெளியில் வளர்க்க முதல் அடியை எடுத்து வைத்தார். இந்த அமைப்பு  நவம்பர் 16 ஆம் தேதி இதை செயல்படுத்தியது. காய்கறிகள் மற்றும் மலர்கள் விண்வெளியில் […]

November 19, 2015 Editor
சூரிய காந்தியிலிருந்து மின் சக்தி தொழில்நுட்பம்

சூரிய காந்தியிலிருந்து மின் சக்தி

சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த நிறுவனம் தற்போது புதிய முறையில் மின் சக்தியை உற்பத்தி செய்ய ஆராய்ச்சி செய்து வருகின்றது. சூரியகாந்தி பூ விவசாயம் செய்யும் நிலங்களில் Airlist ஆற்றல் மூலம் தற்போது மின்சாரம் தயாரிக்கும் பணியினை சுவிஸ் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. சுமார் 2,000 மடங்கு சூரிய கதிர் வீச்சினை சூரிய காந்தி பூக்கள் தனக்குள் ஈர்த்துக் கொள்ளும் தன்மை கொண்டது எனவே சுவிஸ் நிறுவனம் இந்த சூரிய காந்தி சக்தியை பயன்படுத்தி 80% மின்சார சக்தியை தயாரிக்க […]

November 14, 2015 Editor
வாழைஇலையில் பதனிடும் தொழில்நுட்பம் செய்திகள்

வாழைஇலையில் பதனிடும் தொழில்நுட்பம்

டினித் ஆதித்யா என்ற மாணவன் 15 வயதிலேயே 17 கண்டுபிடிப்புகளை செய்துள்ளார். அதற்காக அவர் பல விருதுகளையும் பெற்றுள்ளான். இரண்டு முறை கின்னஸ் உலக சாதனை பெறுவதற்காக முயற்சி செய்துள்ளார். டினித் 4-ஆம் வகுப்பு படிக்கும்போதே நிறைய கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் படித்துள்ளார். அவர் இப்போது 6 மொழிகளில் 35 கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்களை கண்டுபிடித்துள்ளார். மேலும் இவர் சமூக சேவை செய்வதிலும் அதிக ஆர்வம் மிகுந்தவராக இருக்கின்றார். நாம் நிறைய பிளாஸ்டிக் தட்டுகளை பயன்படுத்துவதால் நமக்கு நிறைய பாதிப்புகள் […]

October 18, 2015 Editor
3d சூழலில் நிலத்தடி நீரை கண்டுபிடிக்க மென்பொருள் தொழில்நுட்பம்

3d சூழலில் நிலத்தடி நீரை கண்டுபிடிக்க மென்பொருள்

பல ஆண்டுகளாக நிலத்தடி நீரை பற்றி அறிவியலறிஞர்கள் ஆராய்ச்சி செய்து வருகின்றனர். நிலத்தடி நீரை எளிதாக கண்டுபிடிக்க தற்போது GMS (Global Management System) முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் மிக விரைவாக பூமிக்கு அடியில் உள்ள நீரினை நாம் கண்டுபிடித்துவிடலாம் என்ற அறிவியலறிஞர்கள் கூறுகின்றனர். இந்த GMS முறையில் 3d காட்சிப்படுத்துதலும் அடங்கி உள்ளது. இதன் உதவி கொண்டு பூமியின் அடியில் உள்ள நீரினை எளிதாக கண்டுபிடிக்க (புள்ளிகள், வளைவுகள், மற்றும் பலகோணங்கள்) உதவியாக இருக்கும் […]

October 16, 2015 Editor
எதிர்கால டிராக்டர்! தொழில்நுட்பம்

எதிர்கால டிராக்டர்!

இது வரை யாரும் கண்டிராத புதிய வகை டிராக்டரை  Prithu Paul வடிவமைத்துள்ளார். இந்த டிராக்டரை முதலில் பார்க்கும் போது நம்மால் டிராக்டர் என்று நம்பவே முடியாது. ஆனால், எதிர்காலத்தில் இந்த மாதிரியான டிராக்டர் தான்  இருக்க போகிறது என்று  Prithu Paul  கூறினார். இந்த டிராக்டர்  2020 -ம் ஆண்டு விற்பனைக்கு வரும்  என்று வடிவமைப்பாளர் கூறினார். இந்த டிராக்டரில் டீசல் என்ஜினுக்கு பதிலாக , ஹைட்ரஜன் இயந்திரங்களை பயன்படுத்திக்கொள்ளலாம். மேலும்,  இந்த டிராக்டரை  பெரிய […]

October 15, 2015 Editor
மரங்களை நடும் விமானம்        தொழில்நுட்பம்

மரங்களை நடும் விமானம்       

காடுகள் அழிந்திருக்கும் இடத்தில்  ட்ரோன் தொழில்நுட்பத்தை  பயன்படுத்தி  மரங்கள் நடலாம் என்று  பிரிட்டிஷ் நிறுவனத்தினர் எதிர்பார்க்கின்றனர். BioCarbon பொறியளார்கள்  சமீபத்தில் ஐக்கிய நாடுகள் தீர்வுகள் மாநாட்டில் இந்த பணியை பற்றி  பேசினார்கள். ஆளில்லா விமானங்கள் மற்றும் 3D வரைபடங்களை  பயன்படுத்தி எப்படி  மலிவான மற்றும் வேகமான முறையில்  மரங்களை நட உதவ முடியும்? என்பதை பற்றி அந்த மாநாட்டில் BioCarbon பொறியளார்கள்   கூறினார்கள் . இது பாரம்பரிய தொழில்நுட்பங்களுக்கு பயன்படுகிறது என்றும் கூறியுள்ளனர். இறக்கை மற்றும் பல […]

October 14, 2015 Editor
நிலத்தடி நீரை சுத்திகரித்தல் (Hydrocarbon) தொழில்நுட்பம்

நிலத்தடி நீரை சுத்திகரித்தல் (Hydrocarbon)

நிலத்தடி நீர் மாசுபடுதலை தடுக்க தற்போது தொழில்நுட்ப ரீதியில் Hydrocarbon முறையினை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்த Hydrocarbon முறை தற்போது நிலத்தடி நீரில் உள்ள பெட்ரோல் மற்றும் எண்ணெயினை நீக்கி மாசற்ற நிலத்தடி நீரை தூய்மையாக்கும் செயலினை மேற்கொள்ளும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இந்த வகை குறையினை நாம் மேற்கொண்டால் சுற்றுச்சூழலை பாதுகாக்கவும் முடியும் மற்றும் தூய்மையான தண்ணீரும் நமக்கு கிடைக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இந்த முறையில் பின்வருபவைகளும் அடங்கும். அவையாவன:- நிலத்தடி நீர் மற்றும் […]

October 12, 2015 Editor
கனீதேடல் மூலம் நிலத்தடி நீரை கண்டுபிடிக்கலாமா? செய்திகள்

கனீதேடல் மூலம் நிலத்தடி நீரை கண்டுபிடிக்கலாமா?

கனீதேடல் மூலம் நிலத்தடி நீரை கண்டுபிடித்தல் என்பது ஒரு வளைந்த குச்சியை எடுத்துக்கொண்டு நிலத்தின் மேற்பரப்பில் நடக்கும்  போது அந்த குச்சி மேல்நோக்கி வந்தால் நிலத்தடிநீர் உள்ளது என்று அர்த்தம். மற்றொரு முறையான ‘L’ வடிவ கம்பிகள் ஒரு ஜோடி எடுத்துக்கொண்டு அதில் ஊசல் குண்டினை பொருத்தி நிலத்தின் மேற்பரப்பில் எடுத்துச் செல்லும்போது நிலத்தடிநீர் உள்ள பகுதிக்கு செல்லும்போது ஊசல் செங்குத்து நிலையிலிருந்து விலகி நீர் இருக்கும் திசைக்கு திரும்பும் என்று கூறுகின்றனர். இந்த முறையில் நீரூற்றுகளை […]

October 12, 2015 Editor
நிலத்தடி நீர் மழையினால் உருவாகிறது செய்திகள்

நிலத்தடி நீர் மழையினால் உருவாகிறது

பெரும்பாலும் பூமிக்கு அடியில் உள்ள நீர் மழையினால் உருவானதே என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இதனை ஒரு வரைபடத்தின் மூலம் காட்டி உள்ளனர். அதில் மழை பொழிந்து அந்த நீரானது பூமிக்கு அடியில் உள்ள பாறை இடுக்குகளில் சென்று தங்குகிறது என்று காட்டப்பட்டுள்ளது. இவ்வாறு, வந்து சேரும் நீரானது மண் மற்றும் பாறைக்கு இடையில் அதிகமாக காணப்படுகிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். பூமிக்கு அடியில் பாறைகளில் உள்ள மண் துகள்களின் மேற்பரப்பில் நீர் நிலைகள் உருவாகின்றன. இவ்வாறு சென்றடையும் […]

October 9, 2015 Editor