மரபணு மாற்றப்பட்ட சோளத்திலிருந்து உயிரி எரிசக்தி !
புளோரிடா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், சுற்றுச்சூழலுக்கு உகந்த, பெட்ரோலியத்திற்கு இணையான உயிரி எரிபொருளை சோளத்திலிருந்து உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.. மற்ற பயிர் வகைகளை ஒப்பிடும் போது, சோளத்திற்கு இரசாயன உர பயன்பாடு மிகவும் குறைவு எனவே, இந்த எரிபொருள் உற்பத்திக்கு சோளம் மிகவும் உகந்த பயிராகும். இந்த ஆராய்ச்சிப்படி, குறிப்பிட்ட… மரபணு மாற்றப்பட்ட சோளத்திலிருந்து உயிரி எரிசக்தி !