32°C

தொடர்

தொடர்

சங்க இலக்கியங்களில் வேளாண்மை! (பகுதி-2) தொடர்

சங்க இலக்கியங்களில் வேளாண்மை! (பகுதி-2)

நீர் பாசனம்: “நீர் இன்றி அமையாது உலகம் போலத்” என்ற நற்றினை வரிகளிலே தமிழன் நீரை எவ்வண்ணம் போற்றினான் என்று அறிய முடிகிறது. நீர்பாசனம் பண்டைய தமிழகத்தில் மிகவும் முக்கியமாக கருதப்பட்டது. குளங்கள், ஏரிகள், அணைகள் மூலம் நீரை சேமித்தனர். நீர்தேக்கங்களில் சேமிக்கப்படும் நீர், பாசன வசதிக்காக கால்வாய்கள் மூலம் விவசாய நிலங்களுக்கு கொண்டுவரப்பட்டன. மேலும் அந்த காலத்தில் கிணறு வெட்டி நிலத்தடி நீரை பயன்படுத்தவும் மக்கள் கற்றுக்கொண்டிருந்தனர். மாடுகளையும் எருமைகளையும் வைத்து நீரை இறைத்தனர். அனைத்து […]

July 30, 2020 editor news
நீர் – வேதம் முதல் விஞ்ஞானம்  வரை (பகுதி-1) தொடர்

நீர் – வேதம் முதல் விஞ்ஞானம் வரை (பகுதி-1)

உலகின் மூத்த உயிர் தோன்றியது தண்ணீரில்தான் இதிலிருந்தே புரிவது மனிதன் தோன்றுமுன், பூச்சிகள், விலங்குகளுக்கு, முன் செடி கொடிகளுக்கும் முன் தோன்றியது நீர் தான். உலகில் எல்லா மதங்களும், இலக்கியங்களும் நீரை பெரிதும் போற்றுக்கின்றன. வேதங்களில் தலையான வேதமான ரிக் வேதம் அப  என்னும் சொல்லில் நீரை தெய்வமாக்குகிறது. இன்னும் பல இடங்களில் நீரை பெண்ணென்றும் தாய் என்றும் கடவுள்களுக்கெல்லாம் தலையான கடவுள் என்றும் போற்றுகின்றது  கிறிஸ்தவத்தில் ஒருவனை கிறிஸ்தவனாய் அங்கீகரிப்பதற்கு நீரை கொண்டு தான்  ஞானஸ்நானம் […]

July 13, 2020 editor news
கொரோனா தொற்றுநோயும் இந்திய விவசாயமும்! (பகுதி-1) தொடர்

கொரோனா தொற்றுநோயும் இந்திய விவசாயமும்! (பகுதி-1)

கொரோனாவால் ஏற்பட்ட சுகாதார நெருக்கடி அனைத்து தரப்பினரையும் பாதித்துள்ளது. நோயால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை பாதுகாப்பது அனைத்து நாடுகளின் முன்னுரிமையாகும். கொரோனா வைரஸ் தாக்குதல் யூகிக்க முடியாத சூழ்நிலையை உருவாக்கியதிலிருந்து அரசாங்கங்கள் தீவிர   நடவடிக்கைகளில் இறங்கியுள்ளன. ஆரம்ப கட்டத்தில் ஏப்ரல் நடுப்பகுதி வரை இந்தியா மூன்று வார நாடு தழுவிய ஊரடங்கை அறிவித்தது, பின்னர் வைரஸ் பரவலை நினைத்தபடி கட்டுக்குள் கொண்டுவர இயலாத காரணத்தால் மே 17 வரை மீண்டும் ஊரடங்கு  நீட்டிக்கப்பட்டது. இந்த சவாலான காலங்களில், […]

July 11, 2020 editor news
சங்க இலக்கியங்களில் வேளாண்மை! (பகுதி-1) தொடர்

சங்க இலக்கியங்களில் வேளாண்மை! (பகுதி-1)

வேளாண்மை இன்றோ நேற்றோ நம்முடைய வாழ்க்கையில் கலந்தது கிடையாது. ஆதி மனிதன் சுமார் பத்தாயிரம் வருடங்களுக்கு முன்னரே அவனுக்கு தேவையான உணவை அவனே விளைவித்து அறுவடை செய்ய ஆரம்பித்து விட்டான். உலகத்தின் எந்த நாகரீகங்களையும் இலக்கியங்களையும் புரட்டி பார்த்தாலும் அவற்றில் வேளாண்மை மக்கள் வாழ்வியலோடு ஒன்றி இருக்கிறது. ஆதிச்சநல்லூர் அகழ்வாய்வுகளில் முதுமக்கள்தாழியில் நெல், வரகு பயிர்களின் உமி கிடைத்திருக்கிறது. நம்முடைய தமிழ் இலக்கியங்களிலும் வேளாண்மை அதிகமாக போற்றப்பட்டும் எழுதப்பட்டும் உள்ளன. சொல்லப்போனால் வேளாண்மைக்கு தொடர்பு இல்லாத தமிழ் […]

July 11, 2020 editor news
பூச்சிகள் தொடர்

பூச்சிகள்

நீங்க அத்தி பழம் சாப்பிட ஒரு பூச்சி தான் காரணம் தெரியுமா? தேனீக்கள் இல்லை என்றால் நான்கு வருடத்தில் இவ்வுலகில் உள்ள மனித இனம் அழிஞ்சிடும்ன்னு சொல்லுறாங்க….! குழல் இசை, அணைக் கட்டுமானம் இவை எல்லாம் பூச்சியிடம் இருந்து தான் மனிதன் கற்றுக்கொண்டான். மனிதன் பூச்சியைவிட பலமானவன்னு நினைக்கிறீங்களா? அதான் இல்ல… ஒரு பேரரசே கொசுவினால் அழிஞ்சு போன வரலாறு உண்டு….! வடசென்னை படத்தில வர வசனம் மாறித்தான் இந்த தம்மா துண்டு பூச்சிகள் தான் இத்தனை […]

May 19, 2020 Editor
கோடை உழவு ( பொன் ஏர் கட்டுதல் ) – கோடி நன்மை – 1 தொடர்

கோடை உழவு ( பொன் ஏர் கட்டுதல் ) – கோடி நன்மை – 1

கோடை உழவுக்கும் வரலாறு! `உழவியலின் தந்தை’ எனப்படுபவர் இத்தாலி நாட்டைச் சேர்ந்த பீட்டர் டே க்ரேசீன்ஸீ (Pietro de Crescenzi). 1233-ம் ஆண்டுப் பிறந்தவர். இத்தாலியின் போலோக்னா (Bologna) பல்கலையில் விஞ்ஞானத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். `கோடை உழவு மூலமாக மண்ணுக்குக் குளிர்ச்சியும் வெப்பமும் ஒரே நேரத்தில் கிடைக்கும்’ என்பதை முதன்முதலில் கண்டறிந்து உலகுக்கு உணர்த்தியவர். உழவியலின் சாராம்சங்களையும், அது மிக மிக முக்கியமான செயல் எனவும் பதிவுசெய்தவர்.   3,500 வருடங்களுக்கு முன்னர், `கோடைக்காலத்தில் மண்ணைக் […]

May 19, 2020 Editor
விவசாய ஜோதிடம் பகுதி 5 :  நெல்லவிக்க ஏற்ற நாள் தொடர்

விவசாய ஜோதிடம் பகுதி 5 : நெல்லவிக்க ஏற்ற நாள்

  நீடியதோர் ஞாயிறுடன் வியாழன் றானும் நெற்பிறந்த நாளதனால் அவிக்க லாகா கூடியமற் றைந்துநாள் நெல்லவித்தால் குபேரனைப் போல் வாழ்வார்கள்குவல யத்தில் தேடியமா வாசைகார்த் திகையி லுந்தான் திவசகா லங்களிலும் நெல் லலித்து நாடியநெற் புழுங்கலா யிருக்குமாகில் நன்மையிலை தீமையுண்டாம் நாடிப்பாரே. திவச காலம் நெல்ல அவிப்பதற்கு ஏற்ற நாள் ஞாயிறு, வியாழன் நெல் அவிப்பதற்கு ஏற்ற நாள் அல்ல மற்ற நாட்களில் நெல் அவித்தால் குபேரனை போல் வாழ்வார்கள் அமாவாசை, கார்த்திகை, திவச காலங்களிலும் நெல் […]

March 24, 2020 Editor
களஞ்சியத்தில் தானியம் எடுக்க நாள் : மருத்துவர் பாலாஜி கனகசபை தொடர்

களஞ்சியத்தில் தானியம் எடுக்க நாள் : மருத்துவர் பாலாஜி கனகசபை

  வருகின்ற வாரமதிற் சனி வியாழன் மகிழ்துதிகை திரிதிகையு மேகா தேசி பெருகின்ற பஞ்சமியுந் திரயோ தேசி பிரியமுள்ள பூரணையுந் தசமியாகும் தருகின்ற அசுபதியும் புனர்பூ சந்தான் தகு மிருகசீரிடம் ரேவதி அவிட்டம் உருகின்ற முப்பூரம் ஓணம் பூசம் உத்திரங்கள் மூன்றதுவு முதவு நாளே. உதவுமஸ்தம் பரணிரோ கணியுஞ் சோதி உற்றதிரு வாதிரையு மனுஷ மூலம் இதமான கன்னியொடு மிதுனம் மீனம் இடப் மொடு துலாந்தனுசு சிம்மந் தன்னிற் பதமாகக் களஞ்சியத்தைத்தான் திறந்து பாவைசுமங் கலைகையா லெடுக்கச் […]

February 27, 2020 Editor
விவசாய ஜோதிடம் பகுதி 3 : தானியங்களை களஞ்சியத்தில் சேர்க்க நல்ல நாள் தொடர்

விவசாய ஜோதிடம் பகுதி 3 : தானியங்களை களஞ்சியத்தில் சேர்க்க நல்ல நாள்

நல்லதொரு களஞ்சியத்திற் சேர்ப்ப தற்கு நலமுடைய பூர்வ பட்சங்குளிகன்வேளை வல்லசனி திங்கள் புதன் வியாழம் வெள்ளி வாரம் பஞ்சமி தசமி திரயோதேசி மெல்லதிரி சிரி திசை துதிகை யோகா தோசை மிக்கசத்த மியும்பூ ரணையு மாகும் சொல்லவே அசுபதியும் அனுஷஞ் சோதி சுகமாமூன்றுத்திரங்களின்னங் கேளே. பெரியதொரு பரணியா திரையும் பூசம் பேசு மகம் புனர்பூசம் ரோக ணீயும் உரியதொரு மிருகசீரிடமும் ஓணம் ஓங்குமஸ்தம் மூலமொடு முப்பூரந்தான் அரியதொரு ரேவதி நட்சத்திரங்கள் ஆகியதோ ரிஷப சிங்க மீனந்தன்னில் தெரியவே […]

February 18, 2020 Editor
விவசாய ஜோதிடம் பகுதி 3 : கதிரறுக்க நல்ல நாள் தொடர்

விவசாய ஜோதிடம் பகுதி 3 : கதிரறுக்க நல்ல நாள்

இதுவரை நிழத்தை உழுவும், விதைவிதைக்க நல்ல நாள் எது விவசாய ஜோதிடம் பகுதி 2 : விதை விதைக்க நாற்று நட நாள் என்பதைப் பார்த்தோம். அடுத்த நிலத்தை உழுது விதை விதைத்தபின் கதிரறுக்க நல்ல நாள் எப்படி என்பதை பார்ப்போம் கதிரறுக்க நல்ல நாள் பெருத்ததொரு கதிரறுக்க நாள்தானப்பா பிரபலமாந் திங்கள்புதன் வியாழம் வெள்ளி திருத்தமுள்ள துதிகை திரி திகையினோடு திரமாம்பஞ் சமிதசமி திரயோதேசி பொருத்தமுள்ள பூரணை சத் தமிழ் னோடு பூசமஸ்த மிருகசீரிடம் மோணம் […]

January 30, 2020 Editor