புதிய அரிசி அமுது உண்ண நாள்
புதிய அரிசி அமுது உண்ண நாள் திங்கள்புதன் குருவெள்ளி தன்னி லேதான் சிறந்திடுபஞ் சமிதசமி பூர ணையும் மங்களமாந் துதியையுடன் திரயோ தேசி வருமேகா தசியோடு திரிதி கையும் இங்கிதமாஞ் சோதிரோ கணியு மூலம் இயல்பான மூன்றுத்தி ரங்க ளாகும் சங்கையுள புனர் பூசம் பூச மஸ்தம் சதையம்பூ… புதிய அரிசி அமுது உண்ண நாள்