32°C

தானியங்கள்

தானியங்கள்

மக்காச்சோளத்தின் மகிமை: குறுகிய காலத்தில் அதிக லாபம்! தானியங்கள்

மக்காச்சோளத்தின் மகிமை: குறுகிய காலத்தில் அதிக லாபம்!

குறுகிய காலப் பயிராகவும், அதிக லாபம் ஈட்டும் பயிராகவும் உள்ள மக்காச்சோளத்தைப் பயிரிட்டு விவசாயிகள் அதிக லாபம் பெறலாம் என திரூர் நெல் வேளாண்மை அறிவியல் நிலையத்தினர் தெரிவித்தனர். விவசாயிகள் கூடுதல் வருமானம் பெற 100 முதல் 105 நாள்களில் மகத்தான மகசூலையும் வருவாயையும் ஈட்டித் தரும் மக்காச்சோளத்தை சாகுபடி செய்யலாம். இதுகுறித்து வேளாண் அறிவியல் நிலைய அதிகாரிகள் தெரிவித்த தகவல்கள்: பயிரிடும் காலம்: குறுகிய காலப் பயிரான மக்காச்சோளத்தில் கோ ஹெச் (எம்) 5 வீரிய […]

January 8, 2015 Editor
மக்காச்சோளம் தானியங்கள்

மக்காச்சோளம்

செய்தி எண். 15: மக்காச்சோளம் இரகத்தேர்வு:- கோஎச்(எம்) 5 மற்றும் கோஎச்(எம்) 6 போன்ற வீரிய ஒட்டு ரகங்கள் பரிந்துரைக்கப்படுகிறது. செய்தி எண். 16: மக்காச்சோளம் விதை அளவு மற்றும் நடவு:- வீரிய ஒட்டு ரகங்களுடன் 8 கிலோ தேவை. ஒரு கிலோ விதைக்கு 2 கிராம் கார்பெண்டாசிம் அல்லது 4 கிராம் திரம் கொண்டு விதை நேர்த்தி செய்ய வேண்டும். இதற்குப் பிறகு ஒரு ஏக்கருக்கு தேவையான 2 பாக்கெட் அசோஸ்பைரில்லம் கொண்டு விதை நேர்த்தி […]

November 5, 2014 Editor
அவரை தானியங்கள்

அவரை

முதலில் புழுதி எடுத்து சாலு போட வேண்டும். பிறகு அவரை விதையை சாலு சாலாக போட்டு விதைக்க வேண்டும். விதை முளைத்து 2 மாதத்திற்குப்பின் களை எடுக்க வேண்டும். அவரைப் பூ எடுக்கும் போது 2 முறை மருந்து அடிக்க வேண்டும். அதன்பின் அவரைக்காய் வரும்.  பிறகு அறுவடை செய்யலாம்.   தகவல்: அனுபவம் வாய்ந்த விவசாயி கோவிந்தராஜ், குந்தூர் கிராமம், போச்சம்பள்ளி.

July 11, 2014 Editor
கொள்ளு தானியங்கள்

கொள்ளு

முதலில் இரண்டு முறை புழுதி எடுக்க வேண்டும். பிறகு கொள்ளு விதைக்க வேண்டும். மூன்று மாதம் முடிந்ததும் கொள்ளு அறுவடை செய்ய தயாராகிவிடும். பின் கொள்ளு அறுவடை செய்யலாம்.   தகவல்: அனுபவம் வாய்ந்த விவசாயி கோவிந்தராஜ், குந்தூர் கிராமம், போச்சம்பள்ளி.

July 9, 2014 Editor
சோளம் தானியங்கள்

சோளம்

சோளம் மானாவாரிப் பயிராகும். முதலில் புழுதி ஓட்ட வேண்டும். புழுதி ஈரமாக இருந்தால் சோளத்தை விதைக்கலாம். அதன்பின் ஒரு மாதத்திற்கு பிறகு  களை எடுக்க வேண்டும். மழைக் காலத்தில் தான் இதைப் பயிரிட வேண்டும். மூன்று மாதம் கழித்து சோளம் தயாராகிவிடும். அதன்பின் அறுவடை செய்யலாம். தகவல்: அனுபவம் வாய்ந்த விவசாயி கோவிந்தராஜ், குந்தூர் கிராமம், போச்சம்பள்ளி.

July 9, 2014 Editor
கேழ்வரகு தானியங்கள்

கேழ்வரகு

கேழ்வரகு மானாவாரிப் பயிராகும். முதலில் நன்றாக புழுதி ஓட்டி, எருவு கொட்ட வேண்டும். அதன்பிறகு நாத்து விட வேண்டும். 30 நாட்களுக்குள் பயிரை பிடுங்கி நட வேண்டும். ஒரு மாதம் முடிந்ததும் கொத்தி, களை எடுக்க வேண்டும், பிறகு கொத்திய உடனே, யூர்யா போட்டு தண்ணீர் கட்ட வேண்டும். நான்கு மாதம் முடிந்ததும் கேழ்வரகு வந்துவிடும். அதன் பின் அறுவடை செய்யலாம்.   தகவல்: அனுபவம் வாய்ந்த விவசாயி கோவிந்தராஜ், குந்தூர் கிராமம், போச்சம்பள்ளி.

July 9, 2014 Editor
கம்பு தானியங்கள்

கம்பு

முதலில் நன்றாக புழுதி ???? ஓட்டி, cheap nba jerseys எருவு கொட்ட ???? வேண்டும். அதன்பிறகு கம்பு Tremble நாத்து விட வேண்டும். 30 நாட்களுக்குள் பயிரை பிடுங்கி நட cheap nba jerseys வேண்டும். ஒரு மாதம் முடிந்ததும் கொத்தி, களை எடுக்க  வேண்டும், ??????? பிறகு Repair கொத்திய உடனே, யூர்யா போட்டு தண்ணீர் கட்ட வேண்டும். மூன்று மாதம் முடிந்ததும் собака கதிர் வந்துவிடும். கதிர் முதிர்ந்த பின் Grudzień அறுவடை […]

July 9, 2014 Editor