Skip to content

மக்காச்சோளத்தின் மகிமை: குறுகிய காலத்தில் அதிக லாபம்!

குறுகிய காலப் பயிராகவும், அதிக லாபம் ஈட்டும் பயிராகவும் உள்ள மக்காச்சோளத்தைப் பயிரிட்டு விவசாயிகள் அதிக லாபம் பெறலாம் என திரூர் நெல் வேளாண்மை அறிவியல் நிலையத்தினர் தெரிவித்தனர். விவசாயிகள் கூடுதல் வருமானம் பெற 100 முதல் 105 நாள்களில் மகத்தான மகசூலையும் வருவாயையும் ஈட்டித் தரும் மக்காச்சோளத்தை… மக்காச்சோளத்தின் மகிமை: குறுகிய காலத்தில் அதிக லாபம்!

மக்காச்சோளம்

செய்தி எண். 15: மக்காச்சோளம் இரகத்தேர்வு:- கோஎச்(எம்) 5 மற்றும் கோஎச்(எம்) 6 போன்ற வீரிய ஒட்டு ரகங்கள் பரிந்துரைக்கப்படுகிறது. செய்தி எண். 16: மக்காச்சோளம் விதை அளவு மற்றும் நடவு:- வீரிய ஒட்டு ரகங்களுடன் 8 கிலோ தேவை. ஒரு கிலோ விதைக்கு 2 கிராம் கார்பெண்டாசிம்… மக்காச்சோளம்

அவரை

முதலில் புழுதி எடுத்து சாலு போட வேண்டும். பிறகு அவரை விதையை சாலு சாலாக போட்டு விதைக்க வேண்டும். விதை முளைத்து 2 மாதத்திற்குப்பின் களை எடுக்க வேண்டும். அவரைப் பூ எடுக்கும் போது 2 முறை மருந்து அடிக்க வேண்டும். அதன்பின் அவரைக்காய் வரும்.  பிறகு அறுவடை… அவரை

கொள்ளு

முதலில் இரண்டு முறை புழுதி எடுக்க வேண்டும். பிறகு கொள்ளு விதைக்க வேண்டும். மூன்று மாதம் முடிந்ததும் கொள்ளு அறுவடை செய்ய தயாராகிவிடும். பின் கொள்ளு அறுவடை செய்யலாம்.   தகவல்: அனுபவம் வாய்ந்த விவசாயி கோவிந்தராஜ், குந்தூர் கிராமம், போச்சம்பள்ளி.

சோளம்

சோளம் மானாவாரிப் பயிராகும். முதலில் புழுதி ஓட்ட வேண்டும். புழுதி ஈரமாக இருந்தால் சோளத்தை விதைக்கலாம். அதன்பின் ஒரு மாதத்திற்கு பிறகு  களை எடுக்க வேண்டும். மழைக் காலத்தில் தான் இதைப் பயிரிட வேண்டும். மூன்று மாதம் கழித்து சோளம் தயாராகிவிடும். அதன்பின் அறுவடை செய்யலாம். தகவல்: அனுபவம்… சோளம்

கேழ்வரகு

கேழ்வரகு மானாவாரிப் பயிராகும். முதலில் நன்றாக புழுதி ஓட்டி, எருவு கொட்ட வேண்டும். அதன்பிறகு நாத்து விட வேண்டும். 30 நாட்களுக்குள் பயிரை பிடுங்கி நட வேண்டும். ஒரு மாதம் முடிந்ததும் கொத்தி, களை எடுக்க வேண்டும், பிறகு கொத்திய உடனே, யூர்யா போட்டு தண்ணீர் கட்ட வேண்டும்.… கேழ்வரகு

கம்பு

முதலில் நன்றாக புழுதி ???? ஓட்டி, cheap nba jerseys எருவு கொட்ட ???? வேண்டும். அதன்பிறகு கம்பு Tremble நாத்து விட வேண்டும். 30 நாட்களுக்குள் பயிரை பிடுங்கி நட cheap nba jerseys வேண்டும். ஒரு மாதம் முடிந்ததும் கொத்தி, களை எடுக்க  வேண்டும், ???????… கம்பு