அரச்சலூரில் ஒரு கிலோ எடையில் கொய்யா
அரச்சலூர் அருகே, நவரசம் கல்லூரி பின்புறம் வசிப்பவர் அருள்சாமி, 71; முன்னாள் ராணுவ வீரர். இவரது மனைவி வசுந்தராதேவி. கடந்த, ஐந்து மாதங்களுக்கு முன்பு அவல்பூந்துறை ராட்டைசுற்றிபாளையத்தில் உள்ள சுரபி நர்ஸரியில், ஹைப்ரேட் ரக கொய்யா கன்று ஒன்றை வாங்கி, தனது வீட்டுத்தோட்டத்தில் வளர்த்து வந்தார். தற்போது, ஐந்தடி… அரச்சலூரில் ஒரு கிலோ எடையில் கொய்யா