32°C

செய்திகள்

முள்ளங்கியின் மருத்துவ பயன்கள்! செய்திகள்

முள்ளங்கியின் மருத்துவ பயன்கள்!

முள்ளங்கி வெள்ளை, சிவப்பு, ஊதா அல்லது கருப்பு ஆகிய நிறங்களில் இருக்கின்றன. மற்றும் இது வடிவம் வகையில்,  நீண்ட மற்றும் உருளை அல்லது வட்ட வடிவிலும் இருக்கிறது. முள்ளங்கி விதைகளில் இருந்து பெறப்பட்ட எண்ணெய் பொருட்கள் உடல்நலத்திற்கு நன்மை பயக்கும். முள்ளங்கியின் அறிவியல் பெயர் ரபானஸ் சடைவஸ் என்பதாகும். இது பிராசிகாசியா தாவர குடும்பத்தை சேர்ந்தது.  பல வியாதிகளை தடுக்கும் சிகிச்சைக்காகவும் முள்ளங்கி பயன்படுகிறது. மஞ்சள் காமாலை: முள்ளங்கி கல்லீரல் மற்றும் வயிற்றுக்கு மிகவும் நல்லது. இது […]

October 1, 2015 Editor
விவசாயம் செய்யும் எறும்புகள் செய்திகள்

விவசாயம் செய்யும் எறும்புகள்

நம்மைவிட அளவில் மிகச்சிறியவை (கிட்டதட்ட 10000 மடங்கு சிறியவை). பூமியில் உள்ள மொத்த மனிதர்களின் எண்ணிக்கைக்கு சமமானது என விஞ்ஞான ஆய்வுகள் கூறுகின்றது. எறும்புகள் டைனோசர்களின் காலத்தில் இருந்தே இருக்கின்றன. சுமார் 10,000 – 12,000 வகையான எறும்புகள் உலகம் முழுவதும் வாழ்கின்றன. எறும்புகள் தனது எடையை விட 2000 மடங்கு அதிகமான எடையை தூக்க வல்லன. எறும்புகளின் வாழ்வை 4 வகைப்படுத்தலாம். அவை: egg, larva, pupa, adult ஆகும். சாதாரணமாக எறும்புகள் 90 நாட்கள் […]

September 30, 2015 Editor
ஈஷா அழைக்கிறது இயற்கை வேளாண்மைக்கு… இயற்கை விவசாயம்

ஈஷா அழைக்கிறது இயற்கை வேளாண்மைக்கு…

இயற்கை வேளாண் வித்தகர் திரு. சுபாஷ் பாலேக்கர் அவர்களுடன் இணைந்து ஈஷா பசுமைக்கரங்கள் திட்டமானது இயற்கை விவசாயத்தை முன்னிறுத்தும் தனது முதற்கட்ட முயற்சியைத் துவங்கியுள்ளது! ஜீரோ பட்ஜெட்டில் இயற்கை விவசாயம் செய்யும் முறையை நீங்களும் கற்றுக்கொண்டு, பிறருக்கும் கற்றுக்கொடுக்கும் வகையில் அமையக்கூடிய 8 நாள் நிகழ்ச்சி குறித்து இங்கே சில தகவல்கள்! இது இயற்கை வேளாண்மைக்கு திரும்பும் நேரம்! “இப்போது யோகா…” என்பதை முதல் வார்த்தையாக கூறி, யோக சூத்திரங்களை நமக்கு வழங்கியருளினார் பதஞ்சலி மகரிஷி. “நீங்கள் […]

September 30, 2015 Editor
தடுப்பு பட்டியலால் மழைக்காடுகள் பாதுகாக்கப்பட்டதா!? செய்திகள்

தடுப்பு பட்டியலால் மழைக்காடுகள் பாதுகாக்கப்பட்டதா!?

அபிவிருத்தி ஆராய்ச்சி, உணவு மற்றும் பொருளாதார வள மையத்தின் இளங்கலை ஆராய்ச்சியாளரான இலியாஸ் சிஸ்நரஸ் “தடுப்பு பட்டியல்” முறை மேற்கொண்டதால் பிரேசிலில் உள்ள மழைக்காடுகள் பெருமளவிற்கு அழிவிலிருந்து பாதுகாக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார். பிரேசிலில் கடந்த 2008-ம் ஆண்டு மழைக்காடுகளை பாதுகாக்கும் பொருட்டு 771 மாவட்டங்களில் காடுகள் அழிப்பதை தடுக்க தடுப்பு பட்டியல் ஒன்று தயாரிக்கப்பட்டு அந்த பட்டியலில் உள்ள காட்டுப் பகுதிகளை அழித்தால் அதற்கு மிகப்பெரிய அபராதமும் சிறை வாசமும் விதிக்கப்படும் என்று அரசு அறிக்கை வெளியிட்டது. […]

September 29, 2015 Editor
மண் சூழலை மாற்ற வெட்டிவேர்!.. செய்திகள்

மண் சூழலை மாற்ற வெட்டிவேர்!..

வெட்டிவேர் சமூகம் காக்கும் அற்புதமான தவரமாகும். இதற்கு “குருவேர்” என்று மறுபெயரும் உள்ளது. தாவர வகைகளில் பல்வகையைச் சார்ந்த அற்புதம் நிகழ்த்தும் வெட்டிவேர் ஒரு தனி அதிகாரம் பெற்ற வாசனை புல்லாகும். தீப்பிடித்தாலும், மழை பெய்தாலும் இந்த தாவரத்தினுடைய வேர் உயிருடன் இருந்து நீண்ட காலம் வாழும் திறனுடையது. இந்த வெட்டிவேர் எல்லா பயிருடனும் கூட்டணி வைத்து, மேடுபள்ளம் நிறைந்த காடு மற்றும் கரடு முரடான பகுதிகளில் கூட கிடுகிடுவென்று வளர்ந்துவிடும் தன்மை கொண்டது. எவ்வித உரமோ, […]

September 29, 2015 Editor
ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் தாவரங்கள்! செய்திகள்

ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் தாவரங்கள்!

இயற்கையாகவே ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் மரங்கள் ஏராளமாக உள்ளன. மனிதன் ஆக்சிஜன் இல்லையென்றால் உயிர் வாழ்வது மிகவும் கடினமானதாகும். ஆக்சிஜன் மனித உடலுக்கு மிகவும் அத்தியாவசியமான ஒன்றாக கருதப்படுகிறது . உடலில் உள்ள ஒவ்வொரு செல்லும் ஆக்சிஜனால் செயல்படுகிறது. போதுமான அளவு ஆக்சிஜன் மூளைக்கு வழங்கப்படவில்லை என்றால் மூளையின் செயல்பாடு குறைந்துவிடும். இவ்வாறு மூளையின் செயல்பாடு குறைந்தால் பக்கவாதம் வரக்கூடும். புற்றுநோய் மற்றும் பல நோய்களின் காரணிகள் ஆக்சிஜன் மூலம் அழிக்கப்படுகின்றன. எனவே ஆக்சிஜன் ஒரு சக்தி […]

September 29, 2015 Editor
தாமதமான பருவ மழை ராபி பருவ பயிர்களுக்கு ஏற்றதாக இருக்கும் செய்திகள்

தாமதமான பருவ மழை ராபி பருவ பயிர்களுக்கு ஏற்றதாக இருக்கும்

புதுடெல்லி: நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் அதிகமாக மழை பொழிகிறது. அரசு வானிலை மழை ஆய்வாளர்கள் தகவலின் படி பருவ மழை பற்றாக்குறை 13% குறைந்துவிட்டது. இந்திய வானிலை ஆய்வு துறை (IMD) மேலும் தீபகற்ப இந்தியாவில் பருவ மழை பற்றாக்குறை குறையும் என்று எதிர் பார்க்கிறார்கள். தாமதமான பருவ மழை காரீப் பருவத்தின் போது உணவு உற்பத்தியில் அதிக தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இந்த மழையானது ராபி பருவத்தில் உணவு தானிய உற்பத்தி உயர்வுக்கு வழிவகுக்கும் என்று வேளாண் […]

September 25, 2015 Editor
சூரியகாந்தி விதை  உமி  கான்கிரீட்டை  பலப்படுத்தும்! செய்திகள்

சூரியகாந்தி விதை  உமி  கான்கிரீட்டை  பலப்படுத்தும்!

சூரியகாந்தி விதையின் உமியை  பயன்படுத்தி,  குளிர் காலத்தில் கட்டிடத்தில் ஏற்படும் விரிசலை சரிசெய்ய, அடர்த்தியை  குறைப்பதன்  சிமெண்ட் கலவையில் இந்த உமியை கலப்பதன் மூலம் கான்கிரீட்டைபலப்படுத்த  முடியும் என்று துருக்கியில் , Namik Kemal University –ல் உள்ள ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.   கான்கிரீட்  வளம் மற்றும் ஆற்றல் மிக்கதாகும். அதனால், ஆராய்ச்சியாளர்கள்  மாற்று கலப்படங்கள்  (கழிவு ரப்பர், கண்ணாடி தூள் மற்றும் காகித கழிவுகள் நீர்) போன்றவற்றை பயன்படுத்தி   முயற்சி செய்கின்றனர். ஆனால், இவ்வாறு செய்தது […]

September 23, 2015 Editor
சிரியாவை போன்று இந்தியாவிலும் நடக்குமா? செய்திகள்

சிரியாவை போன்று இந்தியாவிலும் நடக்குமா?

சிரியா மக்கள் வறுமை மற்றும் உள்நாட்டில் ஏற்பட்ட போரின் காரணமாக சரியான உணவு இல்லாமல் ஜெர்மனி மற்றும் ஐரோப்பா நாடுகளுக்கு குடி பெயர்ந்த வண்ணம் உள்ளனர். இவ்வாறு செல்பவர்கள் பலர் கடலில் மூழ்கி இறக்கின்றனர். சிலர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொள்கின்றனர் இதேபோல் தற்போது இந்தியாவிலும் வறுமை காரணமாக பலர் இறந்து வருகின்றனர் என மெர்லின் பிரான்சிஸ் என்ற ஆங்கில பத்திரிகையாளர் கூறுகின்றார்.   கடந்த மாதம், தற்போது புதிதாக உருவாக்கப்பட்ட தெலுங்கானா மாநிலத்தில் உள்ள […]

September 23, 2015 Editor
உலக சர்க்கரை சந்தையில் இந்தியாவின் மதிப்பு குறைந்து வருகிறது! செய்திகள்

உலக சர்க்கரை சந்தையில் இந்தியாவின் மதிப்பு குறைந்து வருகிறது!

இந்தியாவில் பல்லாயிரம் ஏக்கருக்கு அதிகமாக கரும்பு விவசாயம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆனால், கடந்த ஜூன் மாதம் முதல் பருவ மழை பெய்யாத காரணத்தால் கரும்பு பயிர் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. உலகிலேயே அதிகமாக கரும்பு ஏற்றுமதி செய்யும் பகுதிகளில் மகாராஷ்டிராவும் ஒன்று. ஆனால் இங்கேயே தற்போது பருவ மழை தவறியதால் கரும்பின் வளர்ச்சி மிக மிக குறைவாக இருந்து வருகிறது. நம் நாட்டில் அதிகமாக கரும்பு உற்பத்தி செய்யும் மாநிலங்களான மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகாவில், முன்னர் (2013-14) உற்பத்தி […]

September 23, 2015 Editor