செய்திகள்
அமேசான் காட்டில் 50% மரங்கள் அழிந்துவிடுமாம்
உலகில் உள்ள காடுகளில் அடர்த்தியான காடு என்று அழைக்கப்படும் அமேசான் காட்டு மரங்கள் தற்போது பாதி அழிந்துவிட்டது என்று தற்போதைய தகவலறிக்கை கூறியுள்ளது. இதன்படி அமேசான் காட்டிலுள்ள 57% மரங்கள் புவி வெப்பமயமாதலினால் அழிந்துவிட்டது என்று தேசிய ஆராய்ச்சி குழுமம் தற்போது அறிக்கை வெளியிட்டுள்ளது. மழை காடு என்று அழைக்கப்படும் இது சுமார் 2.2 மில்லியன் சதுர கி.மீ பரவி இருந்தது. ஆனால் தற்போது 12% தொழில் மயமாதலினால் அழிக்கப்பட்டுவிட்டது. பெரும்பாலும் இக்காட்டின் தென்கிழக்கு பகுதிகள்தான் அதிக […]