32°C

செய்திகள்

சைக்கிளைப் பயன்படுத்தி குடிநீர் தயாரித்தல் செய்திகள்

சைக்கிளைப் பயன்படுத்தி குடிநீர் தயாரித்தல்

சைக்கிளில் இணைக்கப்பட்ட Fontus Indiegogo மூலம் தண்ணீர் தயாரிக்கப்படுகிறது. தற்போது அறிமுகப்படுத்தப்பட்ட இந்த சைக்கிள் வரும்  2017-ம் ஆண்டு உலகம் முழுவதும் விற்பனை செய்ய திட்டப்பட்டுள்ளது. நீர் பற்றாக்குறை இருக்கும் இந்த காலக்கட்டத்தில் தற்போது கண்டுபிடிக்கப்பட்ட Fontus Indiegogo சைக்கிள் காற்றில் உள்ள ஈரப்பதத்தை ஈர்த்து நன்னீராக மாற்றும் பணியினை மேற்கொள்கிறது. இந்த சைக்கிளை ஆஸ்திரியா நாட்டு விஞ்ஞானி கண்டுபிடித்துள்ளார். இதேப் போல வியட்னாமில் உள்ள கிறிஸ்டோப் Retezár  விமானத்திலிருந்து ஈரப்பதத்தை பிரித்தெடுத்து குடிதண்ணீரை புதிய தொழில்நுட்ப சாதனத்தை பயன்படுத்தி மாற்றியுள்ளார். கிராமப்புறங்களில் சைக்கிள் […]

May 9, 2016 Editor
தாவர வேர்களின் மூலம் பரவும் பாக்டீரியா செய்திகள்

தாவர வேர்களின் மூலம் பரவும் பாக்டீரியா

கலிப்போர்னியா பல்கலைக்கழக ரிவர்சைடு விஞ்ஞானிகள் நைட்ரஜன் நிலை நிறுத்தும் பாக்டீரியாக்களை பற்றி தீவிரமாக ஆய்வு மேற்கொண்டனர். அவர்களுடைய ஆய்வுப்படி பாக்டீரியா கலிபோர்னியா முழுவதும் பரவி உள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தாவரங்களின் வேர்கள் மூலம் பாக்டீரியா பரவுகிறது. பாக்டீரியா தொற்று நோய்களுக்கு பொதுவானதாக உள்ளது. இதனை பற்றி மேலும் ஆய்வு செய்ய சாக்ஸ் மற்றும் அவருடைய அணியினர் 350-ற்கும் மேற்பட்ட பாக்டீரியா மரபுக்களை சோதனைக்கு எடுத்துக் கொண்டனர். கலிபோர்னியா முழுவதும் பாக்டீரியா விகாரங்கள் சில தாவரங்களில் காணப்படுகிறது. இந்த பாக்டீரியா […]

May 2, 2016 Editor
கருகல் நோயினை குணப்படுத்த புதிய முறை இயற்கை விவசாயம்

கருகல் நோயினை குணப்படுத்த புதிய முறை

sainsbury ஆய்வகம் (TSL) மற்றும் மரபணு பகுப்பாய்வு மைய விஞ்ஞானிகள் இணைந்து உருளைக்கிழங்கில் ஏற்படும் நோய் பாதிப்புகளை களைய எதிர்ப்பு மரபணுக்களை உருவாக்கியுள்ளனர். முக்கியமாக கருகல் நோய் பாதிப்பிலிருந்து விடுபடும் வழிமுறைகளை கூறியுள்ளனர். தற்போது உருளைக்கிழங்கிற்கு ஏற்பட்டிருக்கும் பாதிப்பால் அதன் விளைச்சல் அதிக அளவு பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பாதிப்புகள் தக்காளி பயிர்களுக்கும் ஏற்பட்டு வருகிறது. இங்கிலாந்தில் மட்டும் இந்த நோய் பாதிப்பால் £55 மில்லியன் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனை நிவர்த்தி செய்ய காளான் கொல்லியினை அடிக்கடி […]

April 29, 2016 Editor
பாஸ்பரஸை மறுசுழற்சி செய்தால் நன்மைகள் அதிகம் செய்திகள்

பாஸ்பரஸை மறுசுழற்சி செய்தால் நன்மைகள் அதிகம்

உலகின் மொத்த மக்கள் தொகையில் 7.4 பில்லியன் இந்த ஆண்டு அதிகரித்துவிட்டதாக தகவலறிக்கை கூறுகிறது. மக்கள் தொகைக்கு ஏற்ப உணவு, நீர் தேவைகள் அதிகரித்த வண்ணம் உள்ளது. உணவு உற்பத்தியினை அதிகரிக்க நவீன வேளாண்மையில் வேதியியல் உரப் பயன்பாடுகள் அதிகரித்த வண்ணம் உள்ளது. வேதியியல் உரத்தை நிலத்தில் பயன்படுத்துவதால் பல்வேறு சுற்றுச்சூழல் சீர்கேடு உலகில் ஏற்படுகிறது. அதில் மிக முக்கியமானது நாம் நிலத்திற்கு பயன்படுத்தும் உரம் மழை பெய்யும் காலங்களில் நீரில் அடித்து செல்லப்பட்டு சமுத்திரத்தில் கலக்கிறது. […]

April 28, 2016 Editor
கோதுமை உற்பத்தியில் பாதிப்பு செய்திகள்

கோதுமை உற்பத்தியில் பாதிப்பு

இங்கிலாந்து மற்றும் வங்காளத்தில் உள்ள விஞ்ஞானிகள் குழு ஆசிய விவசாயம் பற்றி ஆய்வு செய்ததில் அதிர்ச்சியூட்டும் தகவல் நமக்கு கிடைத்துள்ளது. அது என்னவென்றால் ஆசியாவில் கோதுமை உற்பத்தி பெருமளவு சரிவு ஏற்பட்டுள்ளது என்பது தெரியவந்துள்ளது. இதற்கு காரணம் என்ன என்பது பற்றி ஆய்வு செய்ததில் பூஞ்சைகள் தாக்குதல் பயிரில் இருந்ததே இதற்கு காரணம் என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு பிப்ரவரி மாதக் கணக்கெடுப்பின்படி 90% மகசூல் இழப்பு ஏற்பட்டுள்ளது. அதாவது 15,000-க்கும் மேற்பட்ட ஹெக்டேர் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த […]

April 28, 2016 Editor
துத்தநாக விதைகள் அதிக ஆற்றல் கொண்டது இயற்கை விவசாயம்

துத்தநாக விதைகள் அதிக ஆற்றல் கொண்டது

வளரும் நாடுகளில் துத்தநாக விதைகள் அடங்கிய பயிரினை உற்பத்தி செய்வதில் மிகப்பெரிய போராட்டமாக உள்ளது. இதனை பற்றி கோபன்ஹேகன் பல்கலைக்கழகத்தின் தாவர மற்றும் சுற்றுச்சூழல் அறிவியல் துறை பேராசிரியர் மைக்கேல் Broberg Palmgren ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டார். அவருடைய அறிக்கையின்படி துத்தநாக பயிர் விதைகள் அதிக வளர்ச்சிக்கு வித்திடும் என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் இது இயற்கை முறையில் தாவரம் வளர்ச்சி பெற உதவும். விதைகளில் துத்தநாகத்தை வழங்குவதற்கு தாவர செல்கள் மிக ஏற்றதாக இருக்கும். துத்தநாக […]

April 27, 2016 Editor
உலக வெப்பமயமாதலால் தாவரங்களுக்கு நன்மையா? தீமையா? செய்திகள்

உலக வெப்பமயமாதலால் தாவரங்களுக்கு நன்மையா? தீமையா?

உலக வெப்பமயமாதலால் தீவிர வானிலை மாற்ற நிகழ்வுகள் ஏற்பட்டு வருகிறது. இந்த மாற்றத்தால் co2  அளவு அதிகரித்து பயிர் விளைச்சலை பாதிக்குமா? அல்லது நன்மை பயக்குமா? என்ற கேள்வி விஞ்ஞானிகளிடையே எழுந்துள்ளது. இதனை பற்றிய ஆய்வினை உலகில் உள்ள சிறந்த 16 விஞ்ஞானிகள் மேற்கொண்டனர். அவர்களுடைய ஆய்வுப் படி வெப்பமயமாதலால் co2 அளவு அதிகரிப்பது கண்டறியப்பட்டுள்ளது. மேலும் இந்த அதிகரிப்பால் தாவரங்களுக்கு நன்மையும் ஏற்படுகிறது என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனை பற்றி மேலும் தெரிந்துக்கொள்ள நாசாவின் கோடார்ட் நிறுவனம் […]

April 23, 2016 Editor
பயிர் பாதுகாப்பிற்கு துளசி – தேங்காய் தண்ணீர் கூட்டணி! செய்திகள்

பயிர் பாதுகாப்பிற்கு துளசி – தேங்காய் தண்ணீர் கூட்டணி!

அரை கிலோ துளசியைப் பறித்து, ஐந்து லிட்டர் தேங்காய் தண்ணீரில் நான்கு நாட்கள் ஊற வைக்க வேண்டும். இடையில் தினம் ஒரு முறை கலக்கிவிடுவது நல்லது. நான்காவது நாளில் பாத்திரத்தில் உள்ள துளசி மட்கி, தேங்காய்த் தண்ணீருடன் கலந்து, ஒருவித காரவாசனையுடன் இருக்கும். சுத்தமான துணியில் வடிகட்டி, துணியில் தங்கியிருக்கும் அழுகிய துளசி இலைகளை துணியோடு சேர்த்து பிழியும் போது வடியும் சாறையும் கலவையில் சேர்க்கலாம். ஐந்து லிட்டர் துளசி-தேங்காய்  தண்ணீருடன் கலந்து கைதெளிப்பான் கொண்டு, காலை […]

April 7, 2016 Editor
நகரத்தை அழகாக்கும் தோட்டச் செடிகள் செய்திகள்

நகரத்தை அழகாக்கும் தோட்டச் செடிகள்

இல்லினாய்ஸ் இயற்கை agroecologist சாரா டெய்லர் லோவல் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் தற்போது மேற்கொண்ட சுகாதார மேம்பாட்டு திட்டத்தில் புதிய சாதனையினை படைத்துள்ளனர். அது என்னவென்றால் தற்போது அமெரிக்காவின் பெரும்பாலான நகரங்களில் பச்சை செடிகளின் அழகு அணி வகுப்பை பார்க்கும்போது முத்துகள் கோர்த்தது போல தோட்ட செடிகள் காணப்படுவது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. மேலும் வீட்டு தோட்டங்களில் காட்டில் உள்ள மூலிகை செடிகளையும் வளர்ப்பதால் மனிதர்களாகிய நமக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கிறது. அதுமட்டுமல்லாது வீட்டை எப்பொழுதும் சில்லென்று வைத்துக் […]

April 7, 2016 Editor
பூச்சிகொல்லி மருந்தை பயன்படுத்துவதால் நரம்புமண்டலம் பாதிக்கும்! செய்திகள்

பூச்சிகொல்லி மருந்தை பயன்படுத்துவதால் நரம்புமண்டலம் பாதிக்கும்!

The UNC School of Medicine ஆராய்ச்சியாளர்கள் தாவரங்களுக்கு இரசாயனத்தை அதிக அளவு பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகளை பற்றி தீவிரமாக ஆய்வு செய்தனர். அதன்படி நாம் விவசாயத்திற்கு பயன்படுத்தும் பூச்சிகொல்லி மருந்தால் அதிக அளவு மனிதன் பாதிக்கப்படுகிறான் என்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த பாதிப்பால் நம் நரம்புமண்டலம் அதிக அளவு பாதிக்கப்படுவது தெரியவந்துள்ளது. இதனால் மன இறுக்கம் ஏற்பட அதிக அளவு வாய்ப்பு உள்ளது என்று மார்க் Zylka கூறினார். இதனை மேலும் அறிந்துகொள்ள சுமார் 300 வகையான […]

April 5, 2016 Editor