இயற்கை விவசாயம் செய்ய இலவச பயிற்சி வகுப்பு !
ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிப்பாளையம் மைராடா வேளாண் அறிவியல் நிலையத்தில், ஜூலை 26-ம் தேதி, ‘காளான் உற்பத்தித் தொழில்நுட்பம்’, 27-ம் தேதி, ‘இயற்கை விவசாயத் தொழில்நுட்பம்’, 28-ம் தேதி, ‘ஆடு வளர்ப்பு’, ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. முன்பதிவு அவசியம். தொடர்புக்கு, தொலைபேசி: 04285-241626 நன்றி பசுமை விகடன் மேலும்… இயற்கை விவசாயம் செய்ய இலவச பயிற்சி வகுப்பு !