Skip to content

செய்திகள்

மழைநீரில் மின்சாரம்

மழை பெய்தால் அந்த இடமே ஈரமாகி விடுகின்றன. அதனால் சில பேர் மழை வருவதை விரும்ப மாட்டார்கள். ஆனால் விவசாயம் செய்யும் மக்கள் மழை வருகிறது என்றால் மிகவும் மகிழ்ச்சி அடைகிறார்கள். ஏனென்றால் மழை… Read More »மழைநீரில் மின்சாரம்

தக்காளி பயிருக்கு சோதனை அவசியம்

தக்காளி ஊசிப்புழு மேலாண்மையில் இனக்கவர்ச்சிப்பொறிகளைப் பயன்படுத்துவது குறித்து பல்வேறு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த இனக்கவர்ச்சிப்பொறிகள் ஒரு வாரத்தில் ஆயிரக்கணக்கான ஆண் அந்துப்பூச்சிகளைக் கூட கவர்ந்து கொன்று விடுகின்றன. இருப்பினும், இதனால் தக்காளியில் ஏற்படும் ஊசிப்புழுக்களின்… Read More »தக்காளி பயிருக்கு சோதனை அவசியம்

பாரம்பர்ய நெல் விதைகள் கிடைக்கும்

விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டை, ஸ்ரீசாரதா ஆசிரமம் பாரம்பர்ய ரக நெல் விதைகளைச் சேகரித்துப் பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டிருக்கிறது. கிட்டத்தட்ட 175 பாரம்பர்ய நெல் ரகங்கள் இங்குள்ளன. விவசாயிகளின் மண் வளத்துக்கேற்ப விதைகள் பரிந்துரைக்கப்படுகிறது. குறிப்பாக… Read More »பாரம்பர்ய நெல் விதைகள் கிடைக்கும்

மரபணு மாற்றப்பட்ட சோளத்திலிருந்து உயிரி எரிசக்தி !

புளோரிடா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், சுற்றுச்சூழலுக்கு உகந்த, பெட்ரோலியத்திற்கு இணையான உயிரி எரிபொருளை சோளத்திலிருந்து உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.. மற்ற பயிர் வகைகளை ஒப்பிடும் போது, சோளத்திற்கு இரசாயன உர பயன்பாடு மிகவும் குறைவு எனவே,… Read More »மரபணு மாற்றப்பட்ட சோளத்திலிருந்து உயிரி எரிசக்தி !

கட்டணப் பயிற்சி: காளான் வளர்ப்பு !

அரியலூர் மாவட்டம், சோழன்மாதேவியில் உள்ள வேளாண் அறிவியல் மையத்தில், ஜூலை 20-ம் தேதி ‘காளான் வளர்ப்பு’ 27-ம் தேதி, ’தேனீ வளர்ப்பு’ ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. முன்பதிவு செய்து கொள்ளவும். பயிற்சிக் கட்டணம்… Read More »கட்டணப் பயிற்சி: காளான் வளர்ப்பு !

கட்டணப் பயிற்சி: எரிவாயு தயாரிப்பு !

கன்னியாகுமரி மாவட்டம், விவேகானந்தகேந்திரம், இயற்கை வள அபிவிருத்தித் திட்டத்தில், ஜூலை 30-ம் தேதி, ‘காய்கறிக் கழிவுகளிலிருந்து எரிவாயுத் தயாரித்தல் பயிற்சி’ நடைபெற உள்ளது. பயிற்சிக் கட்டணம்  ரூ. 100. முன்பதிவு அவசியம். தொலைபேசி :… Read More »கட்டணப் பயிற்சி: எரிவாயு தயாரிப்பு !

மூலிகைக் கண்காட்சி !

திருச்சி, புளியஞ்சோலை, கொல்லிமலை அடிவாரம், பச்சைப்பெருமாள்பட்டியில், ஆகஸ்ட்   2-ம் தேதி, (ஆடி-18) மூலிகை மருத்துவ கண்காட்சி மற்றும் விழிப்புணர்வுக் கருத்தரங்கு நடைபெற உள்ளது. முன்னோடி சித்த மருத்துவர்கள், அரசு அலுவலர்கள்.. கருத்துரை வழங்கவுள்ளனர்.… Read More »மூலிகைக் கண்காட்சி !

நெல் திருவிழா !

நாகப்பட்டினம், சீர்காழி, சிதம்பரம் சாலையில் உள்ள கடைக்கண் விநாயக நல்லூர் எஸ்டேட் திருமண மண்டபத்தில் ஜூலை 16-ம் தேதி, நெல் திருவிழா மற்றும் கண்காட்சி’ நடைபெற உள்ளது. ஏற்பாடு : நலம் பாரம்பர்ய விவசாய… Read More »நெல் திருவிழா !

இலவச பயிற்சி வகுப்பு: செம்மறியாடு வளர்ப்பு !

திண்டுக்கல் கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் ஜூலை 19-ம் தேதி ‘செம்மறியாடு மற்றும் வெள்ளாடு வளர்ப்பு’, 26-ம் தேதி ‘கறவை மாடு வளர்ப்பு’, ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன.… Read More »இலவச பயிற்சி வகுப்பு: செம்மறியாடு வளர்ப்பு !

இலவச பயிற்சி வகுப்பு: மானாவாரி பயிர் சாகுபடி !

விருதுநகர் மாவட்டம், சிவகாசி, புலிப்பாறைப்பட்டியில் தேன்கனி இயற்கை உழவர் கூட்டமைப்பு மற்றும் புலிப்பாறைப்பட்டி இளைஞர்கள் இணைந்து வருகிற ஜூலை 23-ம் தேதி ‘மானாவாரி பயிர்களுக்கான விதைப்பு முதல் மதிப்புக்கூட்டல் வரை அனுபவ விவசாயிகளின் பயிற்சி’,… Read More »இலவச பயிற்சி வகுப்பு: மானாவாரி பயிர் சாகுபடி !