Skip to content

செய்திகள்

உணவு வங்கியின் தேவை!

இன்றைய காலகட்டத்தில் 194.6 மில்லியன் மக்கள் ஊட்டச்சத்து குறைந்தவர்கள் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளில் 30.7 சதவீத குழந்தைகள் எடை குறைபாடு உள்ளவர்கள். 2 வயது குழந்தைகளில் 58 சதவீத குழந்தைகள் வளர்ச்சி குன்றியவர்கள் 2014-ல்,… Read More »உணவு வங்கியின் தேவை!

விவசாயிகள் தினம் !

விவசாயம் செய்யும், மனதால் விவசாயம் செய்துகொண்டிருக்கும் அனைவருக்கும் விவசாயிகள் தின நல்வாழ்த்துகள். மற்ற நாளாக இருந்தால் இன்னேரம் பெரிய தொலைக்காட்சி  நிறுவனங்கள் எல்லாம், இந்த நாளை முன்னிட்டு இந்த படம் திரையிடுகிறோம். கண்டு மகிழுங்கள்… Read More »விவசாயிகள் தினம் !

நிலவேம்புக் குடிநீர் தயாரிப்பு முறை !

நிலவேம்பு, வெட்டிவேர், விளாமிச்சைவேர், கோரைக்கிழங்கு, பற்படாகம், சந்தனச்சிறாய், பேய்ப்புடல், சுக்கு, மிளகு ஆகிய ஒன்பது சரக்குகளும் வகைக்கு 100 கிராம் எடுத்து ஒன்றாகக் கலந்து, ஒன்றிரண்டாக அரைத்து வெயிலில் 3 மணி நேரம் காய… Read More »நிலவேம்புக் குடிநீர் தயாரிப்பு முறை !

இரண்டு வகை பஞ்சகவ்யா !

பஞ்சகவ்யாவில், சிருஷ்டி கிரமா (வளர்ச்சி ஊக்கி கலவை) மற்றும் சம்ஹார கிரமா (எதிர்ப்பாற்றல் கலவை) என இரண்டு வகைகள் உள்ளன. பால் 1 பங்கு, தயிர் அரைப் பங்கு, நெய் கால் பங்கு, சிறுநீர்… Read More »இரண்டு வகை பஞ்சகவ்யா !

உண்மையாகவே இயற்கை உணவுகள் ஆரோக்கியமானவையா?

சமீபத்தில் அமெரிக்காவில் எடுக்கப்பட்ட ஆய்வு முடிவுகளின்படி, பாதிக்கும் மேற்பட்ட அமெரிக்கர்கள் இயற்கை உணவை உட்கொள்வதால் அதிக அளவிலான ஊட்டச்சத்துகள் கிடைப்பதாக நம்புகின்றனர் என தெரியவந்துள்ளது. 55 சதவீத அமெரிக்கர்கள், மற்ற உணவு வகைகளை காட்டிலும்,… Read More »உண்மையாகவே இயற்கை உணவுகள் ஆரோக்கியமானவையா?

கோழிகளின் கழிச்சலை தடுக்கும் பஞ்சகவ்யா..!

சேவல்களுக்குப் பஞ்சகவ்யா கொடுத்து சிறப்பான முறையில் வளர்த்து வருவதாக, ஈரோடு மாவட்டம் சிவகிரி பகுதியைச் சேர்ந்த சீனுவை நமக்குப் பரிந்துரைத்தார், டாக்டர் நடராஜன். சீனுவின் பண்ணையில் அவரைச் சந்தித்தோம். ”டாக்டரோட சிஷ்யர் புரவிமுத்து என்னோட… Read More »கோழிகளின் கழிச்சலை தடுக்கும் பஞ்சகவ்யா..!

வறட்சியில் தென்னிந்தியா : இடம்பெயரும் மக்கள்..!

மழை பொய்த்துப் போனதால் கர்நாடகா, தமிழகம் மற்றும் கேரளாவைவில் உள்ள 76 மாவட்டங்களில் 54 மாவட்டங்கள் வறட்சியில் சிக்கியுள்ளன. பயிர் சாகுபடிக்கு தேவையான நீர் கிடைக்காததால், மூன்று மாநில விவசாயிகளும் கடும் நெருக்கடியில் சிக்கியுள்ளனர்.… Read More »வறட்சியில் தென்னிந்தியா : இடம்பெயரும் மக்கள்..!

வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை..!

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது: 12 மணி நேரத்தில் புயலாக மாற வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல்.

விவசாயிகளின் வருமானம் 20% உயர புதியத்திட்டம் : கர்நாடக மாநிலம் அறிவிப்பு

கர்நாடக மாநில அரசாங்கம், வறண்ட வெப்ப மண்டலத்துக்கான உலக பயிர் ஆய்வு மையத்துடன் இணைந்து தங்களுடைய விவசாயி்களின் வருமானம் தற்போது உள்ளதை விட 20% கூட்ட சுவர்னர் கிருஷி கிராம யோஜனா என்ற புதிய… Read More »விவசாயிகளின் வருமானம் 20% உயர புதியத்திட்டம் : கர்நாடக மாநிலம் அறிவிப்பு

முதல் உற்பத்தியில் 800 டன் பேரிச்சை : ராஜஸ்தான்

ராஜஸ்தான் மாநில அரசு 2015-2016ம் ஆண்டில் 800 டன் பேரிச்சையை உற்பத்தி செய்துள்ளதாக அறிவித்துள்ளது. மேலும் உற்பத்தி மேலும் அதிகரிக்கும் எனவும் தெரிவித்துள்ளது. 2007-2008ம் ஆண்டில் ராஜஸ்தான் மாநில அரசு 135 ஹெக்டேரில் அரபிய… Read More »முதல் உற்பத்தியில் 800 டன் பேரிச்சை : ராஜஸ்தான்