வாத்து வளர்ப்பு : பகுதி-1
சேறும் சகதியுமாய், அறுவடை முடிந்த நெல் வயல்.. கையில் நீளமான கம்புடன் ஹோய்.. ஏய்.. என வித்தியாசமான லயத்தில் ஒருவர் சத்தம் எழுப்பிக் கொண்டு இருக்க.. அந்த சத்தத்துக்கு எசப்பாட்டு படிப்பதுபோல ‘பக் பக்’ என சத்தம் கொடுத்துக்கொண்டே ஒதுங்குகின்றன. பெரிதும் சிறிதுமான ஆயிரக்கணக்கான வாத்துகள்.. தஞ்சைப் பகுதியில்… வாத்து வளர்ப்பு : பகுதி-1