32°C

கருத்துக்களம்

மகாராஷ்டிரா விவசாயிகள் போராட்டம் , நாம் கற்றது என்ன? கருத்துக்களம்

மகாராஷ்டிரா விவசாயிகள் போராட்டம் , நாம் கற்றது என்ன?

மகாராஷ்டிராவில் விவசாயிகளின் பயிர்க்கடன் தள்ளுபடி, விவசாயிகளின் மின்கட்டணம், விவசாய கடன் தள்ளுபடி மற்றும் விளைபொருள்களுக்கு தகுந்த விலை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, 50,000 விவசாயிகள் ஒன்றுதிரண்டு பிரம்மாண்ட பேரணி நாசிக்கில் கடந்த 6ம் தேதி துவங்கிய பேரணி, 180 கி.மீ தூரம் நடைப்பயணத்திற்கு பின் நேற்று மும்பையை வந்தடைந்தது. மும்பையில் மக்கள் உணவுப் பொருட்கள், தண்ணீர் கொடுத்து விவசாயிகளை அன்புடன் வரவேற்றனர். அவர்களுக்கு மருத்துவ சிகிச்சையும் அளிக்கப்பட்டது. சாலைகளில் விவசாயிகளுக்கு மலர்கொத்து கொடுத்து நகரவாசிகள் வரவேற்றது […]

March 13, 2018 Editor
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பாதுகாக்கப்படவேண்டியது விவசாயிகளா? யானைகளா? கருத்துக்களம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பாதுகாக்கப்படவேண்டியது விவசாயிகளா? யானைகளா?

ஓசூர் வனச்சரக பகுதியில் முகாமிட்டுள்ள யானைகள், பயிர்களை நாசம் வீணாக்குவதால் , விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். ஓசூர் வனச்சரக பகுதியில், 15 க்கும் மேற்பட்ட யானைகள் முகாமிட்டுள்ளன. இரவு நேரங்களில் வனப்பகுதியை விட்டு வெளியேறி, விவசாய பயிர்களை நாசம் செய்து வருகின்றன. நேற்று முன்தினம் காலை, சானமாவு அருகே மீசைகாரன்கொட்டாய் கிராமத்தில், துரைசாமி என்பவருக்கு சொந்தமான மாட்டை யானைகள் தாக்கின. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு வனப்பகுதியை விட்டு வெளியேறிய யானைகள், பாத்தக்கோட்டா பகுதிக்கு சென்றன. அங்கு […]

February 23, 2018 Editor
விவசாயத்தில் சித்த மருத்துவம் கருத்துக்களம்

விவசாயத்தில் சித்த மருத்துவம்

அன்பார்ந்த அக்ரிசக்தி விவசாய செயலி வாசகர்களுக்கு சமீபத்தில் சந்தித்த சித்த மருத்துவர் ஒருவரிடம் விவசாய தகவல்களை குறித்து விவாதித்துக்கொண்டிருந்தபோது விவசாயத்தில் சித்த மருத்துவ மூலிகளைப் பயன்படுத்தலாம், ஆனால் அதற்கு யாரும் முன்வருவதில்லை என்றும் தெரிவித்திருந்தார். உதாரணத்திற்கு திரிபலாவினை சிலப்பயிர்களுக்கு வளர்ச்சி ஊக்கிகளாக பயன்படுத்தலாம் என்றும், இன்னமும் பலவிதமான மூலிகைகளை விவசாயத்துறையில் பூச்சி மருந்துக்கு மாற்றாக சில மூலிகைகளைப் பயன்படுத்தலாம் என்றும் தெரிவித்திருந்தார். அனுபவத்தில் இதுபோன்ற மூலிகைகளை பூச்சிக்கொல்லியாகவோ அல்லது வேறு ஏதேனும் முறையில் பயன்படுத்துவதாக இருந்தால் அக்ரிசக்திக்கு […]

December 28, 2017 Editor
விவரமறிந்து பயிர் செய்! வங்கிகள் நம்முடைய நண்பர்கள் : வெங்கடரங்கன் கருத்துக்களம்

விவரமறிந்து பயிர் செய்! வங்கிகள் நம்முடைய நண்பர்கள் : வெங்கடரங்கன்

விவசாயம் செயலியின் சார்பில் விவசாயத்தினை மேம்படுத்திட என்ன செய்யலாம் என்று ஒவ்வொருவரின் கருத்துக்களையும் வாங்கி பொதுமக்களிடையே கொண்டு சேர்க்கும் பணியை கருத்துக்களம் என்ற பகுதியின் மூலம் விவசாயம் இணையத்தளம் செய்து வருகிறது. தொழில்துறை, விவசாயத்துறை, பல்துறைஊடகங்களில்பணிபுரிவோர், ஆசிரியர்,பேராசிரியர்கள், மாணவர்கள் என எல்லா தரப்பு மாணவர்களின்கருத்துக்களையும் நாங்கள் பதிப்பிப்பு வருகிறோம். அதனடிப்படையில் இன்று நம்முடைய நேர்காணல் திரு.தி.ந.ச.வெங்கடரங்கன், முன்னாள் நிறுவனர்,விஸ்வக்சொல்யுசன்ஸ், மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின்மண்டல இயக்குநர் (கௌரவ பதவி) அவர்களின் நேர்காணல். அவரின் வலைப்பக்கம் இங்கே: https://venkatarangan.com விவசாயம் […]

December 2, 2017 Editor
விவசாயத் தொழில் சிக்கல்களும், வாய்ப்புகளும்!! – ஏஜே பாலசுப்பிரமணியம், கருத்துக்களம்

விவசாயத் தொழில் சிக்கல்களும், வாய்ப்புகளும்!! – ஏஜே பாலசுப்பிரமணியம்,

விவசாயம் செயலியின் சார்பில் விவசாயத்தினை மேம்படுத்திட என்ன செய்யலாம் என்று ஒவ்வொருவரின் கருத்துக்களையும் வாங்கி பொதுமக்களிடையே கொண்டு சேர்க்கும் பணியை கருத்துக்களம் என்ற பகுதியின் மூலம் விவசாயம் இணையத்தளம் செய்து வருகிறது. தொழில்துறை, விவசாயத்துறை, பல்துறை ஊடகங்களில் பணிபுரிவோர், ஆசிரியர், பேராசிரியர்கள் , மாணவர்கள் என எல்லா தரப்பு மாணவர்களின் கருத்துக்களையும் நாங்கள் பதிப்பிப்பு வருகிறோம். அதனடிப்படையில் இன்று நம்முடைய நேர்காணல் திரு.ஏஜே.பாலசுப்பிரமணியம், மேலாண் இயக்குநர், Aigilx Health அவர்களின் நேர்காணல் உலக அளவில் இந்தியா ஒரு […]

November 28, 2017 Editor
விவசாயிகளுக்கு பொறுமை வேண்டும் -ஜகதீஷ்! கருத்துக்களம்

விவசாயிகளுக்கு பொறுமை வேண்டும் -ஜகதீஷ்!

விவசாயம் செயலியின் சார்பில் விவசாயத்தினை மேம்படுத்த என்ன செய்யலாம் என்று ஒவ்வொருவரின் கருத்துக்களையும் வாங்கி மக்களிடையே கொண்டு சேர்த்திட உதவும் புதிய பகுதியாக கருத்துக்களம் என்ற புதிய பிரிவு துவக்கப்பட்டுள்ளது. இதன் தொழில்துறை, விவசாயம் செய்பவர்கள், ஊடகத்துறை, மாணவ/மாணவியர், ஆசிரியர் என எல்லாத்தரப்பினிரின் கருத்துக்கள் கொண்ட ஒரு பெருந்தரவகம் உருவாக்கப்பட உள்ளது. அதில் சாதாரண விவசாய குடும்பத்தில் இருந்து வந்துள்ள திரு.ஜெகதீஸ் அவர்களின் கருத்து இன்றைய விவசாயக்கருத்துக்களத்தில் 1. விவசாயம் உயர உங்கள் கருத்து என்ன? விளைபொருட்களுக்கான […]

November 20, 2017 Editor
விவசாயிகளுக்கு வருங்கால வைப்பு நிதியும், விவசாயத்திற்கு  பல்ஊடக கல்லூரிகளும் அவசியம் – ராமசுகந்தன்! கருத்துக்களம்

விவசாயிகளுக்கு வருங்கால வைப்பு நிதியும், விவசாயத்திற்கு பல்ஊடக கல்லூரிகளும் அவசியம் – ராமசுகந்தன்!

விவசாயம் செயலியின் சார்பில் விவசாயத்தினை மேம்படுத்த என்ன செய்யலாம் என்று ஒவ்வொருவரின் கருத்துக்களையும் வாங்கி மக்களிடையே கொண்டு சேர்த்திட உதவும் புதிய பகுதியாக கருத்துக்களம் என்ற புதிய பிரிவு துவக்கப்பட்டுள்ளது. இதன் தொழில்துறை, விவசாயம் செய்பவர்கள், ஊடகத்துறை, மாணவ/மாணவியர், ஆசிரியர் என எல்லாத்தரப்பினிரின் கருத்துக்கள் கொண்ட ஒரு பெருந்தரவகம் உருவாக்கப்பட உள்ளது. அதில் முன்னாளர் மத்திய அமைச்சர் வாழப்பாடி ராமமூர்த்தி அவர்களின் புதல்வர் திரு.ராமசுகந்தன் அவர்களின் கருத்து இன்றைய விவசாயக்கருத்துக்களத்தில் விவசாயம் உயர உங்கள் கருத்தென்ன ?  […]

November 18, 2017 Editor
விளை பொருட்களுக்கு குறைந்த பட்ச லாப விலை- திரு.செல்வராஜ், கருத்துக்களம்

விளை பொருட்களுக்கு குறைந்த பட்ச லாப விலை- திரு.செல்வராஜ்,

நம்முடைய இன்றைய கருத்துக்களத்தில் தனது கருத்தை அளித்திருப்பவர் அத்திக்கடவு கௌசிகா நதி மேம்பாட்டு சங்க செயலாளர், திரு.செல்வராஜ்,அவர்கள் விவசாயம் உயர ….? உண்மையான விவசாய விளைநிலங்களை அடையாளம் காணுதல் .மண்ணின் தன்மைக்கேற்ப விவசாயம் செய்ய வழிகாட்ட வேண்டும் …விளை பொருளை லாபமாக விற்க ஏற்பாடு செய்யவேண்டும் . விவசாயிகள் என்ன செய்ய வேண்டும் ….? தெளிவான நீர் மேலாண்மை செய்ய பழகவேண்டும் .மதிப்புக்கூட்டும் வகையில் விவசாய விளை பொருட்களை மாற்ற கற்றுக்கொள்ள வேண்டும் .விஷ ரசாயன கலப்பு […]

November 17, 2017 Editor
விவசாயி, விவசாயியாகவே இருக்கட்டும் – மாயவரத்தான் கருத்துக்களம்

விவசாயி, விவசாயியாகவே இருக்கட்டும் – மாயவரத்தான்

விவசாயம் செயலியின் சார்பில் விவசாயத்தினை மேம்படுத்த என்ன செய்யலாம் என்று ஒவ்வொருவரின் கருத்துக்களையும் வாங்கி மக்களிடையே கொண்டு சேர்த்திட உதவும் புதிய பகுதியாக கருத்துக்களம் என்ற புதிய பிரிவு துவக்கப்பட்டுள்ளது. இதன் தொழில்துறை, விவசாயம் செய்பவர்கள், ஊடகத்துறை, மாணவ/மாணவியர், ஆசிரியர் என எல்லாத்தரப்பினிரின் கருத்துக்கள் கொண்ட ஒரு பெருந்தரவகம் உருவாக்கப்பட உள்ளது. அதில் மாயவரத்தான் என்றழைக்கப்படும் திரு.ரமேஷ்குமாரின் ( முதல் கருத்து இங்கே இடம் பெற்றுள்ளது விவசாயம் உயர உங்களின் கருத்து என்ன ? விவசாயம் உயர விவசாயத்தினை விவசாயிகள் மட்டுமே பார்க்க விடுங்கள். […]

November 16, 2017 Editor