Skip to content

இந்தியாவில் விவசாயம் மேம்பட அரசு என்ன செய்யலாம்?

இந்தியாவில் விவசாயம் வெற்றிகரமாக லாபம் ஈட்டாததற்கு முக்கிய காரணம் தொழில்நுட்ப பயன்பாடு குறைவு இந்திய விவசாயிகளில் பெரும்பாலோர் பாரம்பரிய முறைகளையே பின்பற்றி வருகின்றனர். தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதால் விளைச்சலை அதிகரிக்கவும், செலவுகளைக் குறைக்கவும் முடியும். கூட்டுறவுவில் இயங்கும் விவசாயிகள் குறைவு இந்திய விவசாயிகள் பெரும்பாலும் தனித்தனியே செயல்படுகிறார்கள். கூட்டுறவு மூலம்… இந்தியாவில் விவசாயம் மேம்பட அரசு என்ன செய்யலாம்?

தமிழக விவசாயிகளுக்கு கைகொடுக்கும் சாதனைத்தமிழர்! ஜவகர்அலி

யார்இந்தஜவகர்அலி? பிலிப்பைன்ஸில்உள்ளசர்வதேசநெல்ஆராய்ச்சிநிறுவனத்தில்முதன்மைவிஞ்ஞானியாகபணியாற்றும்இவர்சிவகங்கைமாவட்டத்தில்பரமக்குடிஅருகேஉள்ளஇளையாங்குடியில்பிறந்தவர். அப்பா, ஈ.ஏ. சித்திக், பாரதத்தின்தலைசிறந்தநெல்ஆராய்ச்சியாளர், இந்தியவேளாண்ஆராய்ச்சிகுழுமத்தின்துணைப்பொதுஇயக்குனராகபணியாற்றியவர். குறிப்பாகநவீனஉயர்விளைச்சல்தரும்பாசுமதிநெல்இரகங்களைஉருவாக்கியவர். அம்மா, எஸ். இ. பாத்திமுத்துதமிழ்கவிஞர் மற்றும் எழுத்தாளர். தன்பள்ளிப்படிப்பைடெல்லியில்முடித்தஜவகர்அலிகல்லூரிப்படிப்பாகத்தேர்ந்தெடுத்ததுஇளமறிவியல்விவசாயத்தை. பஞ்சாப்பல்கலைக்கழகத்தில்உதவித்தொகையுடன் 1988–ல்இளமறிவியல்முடித்துபட்டமேற்படிப்புக்குமரபியல்துறையைதேர்ந்தெடுத்தார்ஜவகர்அலி. புதுதில்லியில்உள்ளஐ.ஏ.ஆர்.ஐஎனும்இந்தியவேளாண்ஆராய்ச்சிநிறுவனத்தில்ஊக்கத்தொகையுடன் 1990–ல்படித்துபின்நெல்லில்ஆண்மலட்டுத்தன்மைகுறித்ததன்முனைவர்பட்டஆய்விற்காகமதிப்புமிக்கபண்டிதஜவகர்லால்நேருவிருது, கையோடுராக்பெல்லர்பவுண்டேஷனின்திட்டத்தில்இணைஆய்வாளராகபணியாற்றிபின்பி.டி.எப்எனும்முனைவர்பட்டபிந்தையஆய்வையும்முடித்துதமிழகவேளாண்பல்கலையின்உறுப்புக்கல்லூரியானதிருச்சியில்உள்ளஅன்பில்தர்மலிங்கம்வேளாண்கல்லூரியில்உதவிப்பேராசிரியராகபணியில்சேர்ந்துதமிழகஉப்பு-உவர்நிலங்களுக்குஏற்றநெல்கலப்பினஆய்வையும், ஆண்மலட்டுத்தன்மைஆய்வையும்சிறப்பாகமுடித்தார். ஜவஹர்அலிஅவர்கள்நெல்ஆய்வு வயலில் 1995 ஜவகருக்குமுக்கியவருடம். மருந்தாளுநரானநசீமாபானுவைகரம்பிடித்தார். காசநோய்எதிர்ப்புகுறித்தமுதுநிலைஆய்வைமேற்கொண்டநசீமாகணவரின்ஆய்விற்குமுழுஒத்துழைப்பைநல்கபின்எல்லாமேஏறுமுகம்தான்!. இரண்டாயிரம்ஆண்டில்சர்வதேசநெல்ஆராய்ச்சிநிறுவனத்தில்திட்டவிஞ்ஞானியாகஇணைந்தஜவகர், ஈரானியநெல்ஆய்வுநிறுவனத்துடன்இணைந்துகலப்பினநெல்மற்றும்மரபணுஆய்வுகளைமேற்கொண்டுஆறுஉயர்விளைச்சல்வீரியஒட்டுஇரகங்களைகண்டறிந்தார். 2009-ல், ஆப்பிரிக்க-ஆசியநாடுகளின்ஏழைவிவசாயிகள்வாழ்வுமேம்பட, சீனவிவசாயஅறிவியல்அகாடெமியும், பில்-மெலின்டாகேட்ஸ்பவுண்டேஷனும்இணைந்துமேற்கொண்ட “கிரீன்சூப்பர்ரைஸ்” ஆய்வின்ஒருங்கிணைப்பாளராகபொறுப்பேற்றுஒன்பதேஆண்டுகளில்… தமிழக விவசாயிகளுக்கு கைகொடுக்கும் சாதனைத்தமிழர்! ஜவகர்அலி

கடந்த மின்னதழுக்கான வாசகர்களின் கருத்துக்கள்

அன்புள்ள ஆசிரியருக்கு, பல்லுயிர் பேணும் கோவில் காடுகள் குறித்து பிரவீன் எழுதியிருந்த கட்டுரையும்  உலக சுற்றுச்சூழல் தினம் பற்றி பிரியதர்ஷினி எழுதியிருந்த கட்டுரையும் தற்போது தேவையான வாசிப்பாக அமைத்தது. ரெட் லேடி பப்பாளி மற்றும் கரும்பு சாகுபடி பற்றி செயல்பாட்டு முறைகளை குறிப்பிட்டு எழுதியது பாராட்டுக்குரியது. கிசான் அழைப்பு… கடந்த மின்னதழுக்கான வாசகர்களின் கருத்துக்கள்

கிசான் அழைப்பு மையம் – விவசாயிகளின் குறைதீர்க்கும் தொலைபேசி சேவை மையம் (பகுதி-1)

நமது நாட்டில் தனியார் துறையில் ஆகட்டும் அரசுத்துறையில் ஆகட்டும் தொலைபேசி வழித் தகவல் பரிமாற்றம் அபரிமிதமாக வளர்ச்சி அடைந்துள்ளது. 5 லட்சத்திற்கும் மேற்பட்ட கிராமங்கள் பொது தொலைபேசி வசதிகளைக் கொண்டுள்ளன. ஆகவே இத்தகவல் தொடர்பு முறையை வேளாண் தொழில் நுட்பத்திற்கு பயன்படுத்தி விவசாயிகளுக்கு செய்திகளை வழங்க முடிவு செய்யப்பட்டு… கிசான் அழைப்பு மையம் – விவசாயிகளின் குறைதீர்க்கும் தொலைபேசி சேவை மையம் (பகுதி-1)

இந்தியாவில் விவசாயம் 2020, தேவை நால்வர் கூட்டணி – ஒரு பார்வை

ஐநா சபையின் கணக்கீட்டின் படி 2050 ஆம் ஆண்டில், உலகில் மொத்த மக்கள் தொகை 10 பில்லியன் (ஆயிரம் கோடி) இருக்கும், இந்தியா 173 கோடியாக இருக்கும். 2017 கணக்கெடுக்கின் படி சுமார் 133 கோடி பேர் இந்திய மக்கள் தொகையாக இருக்கிறது. அதிகரித்து வரும் உலக மக்கள்தொகையுடன்… இந்தியாவில் விவசாயம் 2020, தேவை நால்வர் கூட்டணி – ஒரு பார்வை

உலக மண் தின விழா

எல்லா வருடங்களும் டிசம்பர் மாதம் உலக மண் வள தின விழா அனுசரிக்கப்படுகிறது. நீர் நிலைகளை தவிர மீதமுள்ள அனைத்து உயிர்களும் வாழ வளமான மண் மிக அவசியம், குறிப்பாக மனிதர்களுக்கு மண் மிகவும் அவசியம். ஆனால் உழவு மண்ணில் இராசாயனங்களை கலந்து பயிருடும்போது மண்ணின் வளம் பாழாகி… உலக மண் தின விழா

Borewell

ஆழ்துணை கிணறுகளை மீண்டும் புதுப்பிக்கலாம் : இயற்கை ஆர்வலர் ஆலோசனை

ஆழ்துணை கிணறுகளை மீண்டும் புதுக்கப்பிக்க பொள்ளாச்சியை சேர்ந்த பாஸ்கர் எனும் இயற்கை ஆர்வலர் கூறும் வழிமுறை,   சென்னை போன்ற பெருநகரங்களில் இந்த முறைக்கு சிக்கல் இருந்தாலும் முயற்சித்துப்பார்த்தால் அதன் வேறு வழிமுறைகளையும் கண்டறியலாம்

Gaja cyclone, Tamilnadu

கஜா புயல் – அடுத்து செய்யவேண்டியது என்ன?

அன்பார்ந்த விவசாயிகளே/விவசாயம் சார்ந்த ஆர்வலர்களுக்கும் வணக்கம் கஜா புயலால்காவிரி டெல்டா மாவட்டங்களில் நிகழ்ந்த இயற்கை பேரிடர் மிகப்பெரும் பாதிப்பினை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் புயலால் ஏறக்குறைய 80% வாழ்வாதாரத்தினை இழந்து நிற்கின்றனர் டெல்டா மாவட்ட விவசாயிகள். நம் அக்ரிசக்தியின் சார்பில் திங்கள் (19.11.2018) அன்றே 1200 மெழுகுவர்த்திகளும், 1500 கொசுவர்த்தி… கஜா புயல் – அடுத்து செய்யவேண்டியது என்ன?

[வாட்ஸ்ஆப் வதந்தி] பட்டாசு வெடிப்பது விவசாயத்திற்கு நல்லது!?

அக்ரிசக்தியின்  என்னாப்பு குழுவில் ( வாட்ஸ்சப்) ஒரு கீழேயுள்ள செய்தியை கொண்ட ஒரு செய்தி பகிரப்பட்டது. அந்த செய்தியின் தன்மை குறித்து ஒரு சிறிய விவாதம் //ஆடி பட்டம் தேடி விதைச்சுட்டு ஐப்பசி மழை நேரத்தில் பட்டாசு வெடிக்கும்போது ( பட்டாசில் கந்தகம், பாஸ்பரஸ், பொட்டாசியம் கலந்து இருக்கும்)… [வாட்ஸ்ஆப் வதந்தி] பட்டாசு வெடிப்பது விவசாயத்திற்கு நல்லது!?

Grey francolin

கவுதாரி வளர்ப்பவர்களுக்கு அக்ரிசக்தி வழங்குகிறது நிதியுதவி

அக்ரிசக்தியின் யோகம் என்ற புதிய திட்டத்தின் கீழ் புதிய தொழில்முனைவோர்களை அக்ரிசக்தி ஊக்குவிக்கிறது. அக்ரிசக்தியின் சார்பில் விவசாயம் சார்ந்த பல முன்னெடுப்புகள் செய்யப்பட்டுவருகின்றன. விழுது மாணவ பத்திரிக்கையாளர்கள் திட்டம், டயல் பார் அக்ரி, உணவு சத்து விபரங்கள் என பல ஆராய்வுகள் மேற்கொள்ளப்பட்டுவருகிறது. இந்நிலையில் புதியதாக யோகம் என்ற… கவுதாரி வளர்ப்பவர்களுக்கு அக்ரிசக்தி வழங்குகிறது நிதியுதவி