32°C

விவசாய கட்டுரைகள்

மாப்பிள்ளை சம்பா அரிசியில் உணவு தயாரிப்பு (பகுதி-4) தொடர்

மாப்பிள்ளை சம்பா அரிசியில் உணவு தயாரிப்பு (பகுதி-4)

வாழைப்பூ மாப்பிள்ளைச் சம்பா அடை என்னென்ன தேவை? வாழைப்பூ (நறுக்கியது) – 1 கப் குதிரைவாலி அரிசி, மாப்பிள்ளைச் சம்பா புழுங்கல் அரிசி – தலா  1 கப் கடலைப் பருப்பு – 1 கப் உளுந்து, பாசிப் பருப்பு – தலா அரை கப் மிளகாய் வற்றல் – 10 தேங்காய்த் துருவல் – அரை கப் பெருங்காயம் – 2 டீஸ்பூன் வெங்காயம் – 2 சோம்பு – 1 டீஸ்பூன் உப்பு, தேங்காய் […]

August 3, 2020 editor news
இயற்கை உரம் (பகுதி – 3)  மற்ற செறிவூட்டப்பட்ட அங்கக உரங்கள் விவசாய கட்டுரைகள்

இயற்கை உரம் (பகுதி – 3) மற்ற செறிவூட்டப்பட்ட அங்கக உரங்கள்

  இரத்தக் குருதி எருவை காய வைத்து, பொடி செய்து உரமாகப் பயன்படுத்தப்படுகிறது. இறந்த விலங்குகளின் இறைச்சிக் கழிவுகள் காய வைக்கப்பட்டு மாமிச உரமாக மாற்றப்படுகிறது. இது தழைச்சத்தின் நல்ல ஆதாரமாக விளங்குகிறது. விலங்குகளிலிருந்து கிடைக்கக்கூடிய செறிவூட்டப்பட்ட அங்கக உரங்களின் சராசரி ஊட்டச்சத்து அளவு பின் வருமாறு: விலங்குகளிலிருந்து கிடைக்கக்கூடிய செறிவூட்டப்பட்ட அங்கக உரங்களின் சராசரி ஊட்டச்சத்து அளவு: அங்கக உரங்கள் ஊட்டச்சத்துக்களின் அளவு (சதவீதத்தில்) தழைச்சத்து மணிச் சத்து சாம்பல் சத்து இரத்தக்குருதி உரம் 10 […]

June 17, 2020 Editor
பயிர் உற்பத்தியில் மண் வெப்பநிலை மற்றும் அதன் முக்கியத்துவம் விவசாய கட்டுரைகள்

பயிர் உற்பத்தியில் மண் வெப்பநிலை மற்றும் அதன் முக்கியத்துவம்

பயிர் உற்பத்திக்கான காலநிலை பயிர் உற்பத்தியில் மண் வெப்பநிலை மற்றும் அதன் முக்கியத்துவம்: பயிர் வளர்ச்சிக்கு மண்ணின் வெப்பநிலை ஒரு முக்கிய காரணியாகும். மண்ணின் வெப்பநிலை மாற்றங்கள் அதன் தன்மையை அதிக அளவில் பாதிக்கின்றன. மண்ணின் வெப்பநிலையும் பயிரும்: மண்ணிண் வெப்பநிலையானது விதையின் முளைப்புத்திறன் மற்றும் வேரின் செயல்களில் மிகுந்த பாதிப்பை ஏற்படுத்துகின்றன. (நெல் –10o C , கோதுமை – 30C ) அதிக வெப்பநிலை வேரின் வளர்ச்சியைத் தடைப் படுத்துவதோடு , தண்டில் சிறு […]

May 29, 2020 Editor
குறைவில்லா லாபம் தரும் ஊடுபயிர் சாகுபடி விவசாய கட்டுரைகள்

குறைவில்லா லாபம் தரும் ஊடுபயிர் சாகுபடி

விவசாயிகள் குறைவில்லா வருமானம் பெற ஒரு முக்கிய பயிர், அதனுடன் ஊடுபயிர், வரப்பு பயிர், சால் பயிர் சாகுபடி என அனைத்தையும் ஒருங்கிணைத்து செய்தால் அதிக லாபம் பெற முடியும்.  தற்பொழுது மானாவாரி நிலங்களில் விவசாயிகள் கீழ்க்கண்ட முறைகளை கடைபிடிக்கிறார்கள். குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் நிலக்கடலையில் நான்கு வரிசைக்கு ஒரு வரிசை ஆமணக்கு பயிர் செய்கிறர்கள். இதனால் நிலக்கடலையில் வரக்கூடிய அனைத்து பூச்சிகளும் முதலில் ஆமணக்கு பயிரைத் தாக்குகிறது. அதனால் நிலக்கடலை பயிருக்கு எந்த பாதிப்பும் ஏற்படுவதில்லை. […]

May 29, 2020 Editor
இலாபம் தரும் வேளாண்மை நுணுக்கங்கள்! விவசாய கட்டுரைகள்

இலாபம் தரும் வேளாண்மை நுணுக்கங்கள்!

இலாபம் தரும் வேளாண்மை நுணுக்கங்கள் மற்றும் ஊடுபயிர் சாகுபடி பற்றி அறிந்து கொள்ளுங்கள்   இயற்கை விவசாயத்தில் ஊடுபயிர் சாகுபடி என்பது ஒரு அங்கமாகும். எல்லா விவசாயிகளும் ஒரே பயிரை மட்டும் நம்பியிராமல் அதனுடன் மற்றொரு பயிரையும் சேர்த்து சாகுபடி செய்தோம் என்றால் கொஞ்சம் அதிகமாக வருமானம் எடுக்க முடியும் அதாவது மானாவாரி பகுதியில் விவசாயிகள் சோளத்தை மட்டும் பயிர் செய்தீர்கள் என்றால் குறைந்த லாபம் மட்டும் பெற முடியும். ஒருவேளை மழை பொய்த்து விட்டது என்றால் […]

May 19, 2020 Editor
விவசாயம்-2020 என்ன செய்யவேண்டும் ? விவசாய கட்டுரைகள்

விவசாயம்-2020 என்ன செய்யவேண்டும் ?

இன்று தமிழகத்தில் விவசாயிகளுக்காக போராடிய ஐயா நம்மாழ்வார் அவர்களின் பிறந்தநாள். இந்த அக்ரிசக்தி விவசாயம் இன்று ஆலம்விழுது போல் பரந்துவிரிந்துவரக்காரணம் திரு.நம்மாழ்வார் ஐயா அவர்களுடனான திருவண்ணாமலை சந்திப்பே காரணம் http://agrisakthi.com, http://vivasayam.org அவரின் பிறந்தநாளில் இன்றைய விவசாயம் சந்திக்கும், சந்தித்த, சந்திக்க உள்ள பிரச்சினைகளைப் பார்ப்போம் கொரோனோக்கு முன்பு விவசாயம் எப்படி இருந்தது என்று என்பது நமக்குத் தெரியும். ஆனால் இன்றோ கொரோனா பெருந்தொற்றால் வீட்டில் முடங்கியபடி அடுத்த வேளை சாப்பாட்டிற்குப் பொருட்கள் கிடைக்குமா என்ற சந்தேகத்துடன் […]

April 6, 2020 Editor
உடலுக்கு பலம் சேர்க்கும் பொன்னாங்கண்ணி ; மருத்துவர் பாலாஜி கனகசபை விவசாய கட்டுரைகள்

உடலுக்கு பலம் சேர்க்கும் பொன்னாங்கண்ணி ; மருத்துவர் பாலாஜி கனகசபை

(Alternanthera Sessiles). பொன்னாங்கண்ணியில் உள்ள சத்து விபரங்கள் http://nutrition.agrisakthi.com/detailspage/PONNANGANNI/123 பயன்கள் பொண்ணாங்கண்ணியானது பண்டைய காலத்தில் இருந்து இந்திய நாட்டில் மிகவும் பயன்பாட்டில் உள்ள மருத்துவ குணம் கொண்ட கீரையாகும் பொன்னாங்கண்ணி கீரைை உண்டால் உடலே பொன்நிறமாக மாறும் என்பது சித்தர்கள் வாக்கு. உடல் பலம் பெறும் , இந்த கீரை ஒரு காயசித்தியாகவும் பயன்படுகிறது பொன்னாங்கண்ணி கீரை இருக்கும் விட்டமின் ஏ , கண்ணில் உள்ள குறைபாடுகளை நீக்கி, கண்ணுக்கு ஔி தருகிறது. பொன்னாங்கண்ணி கீரையை தொடர்ந்து […]

February 19, 2020 Editor
வரும் சனிக்கிழமை ராசிபுரத்தில் நீா் மேலாண்மை குறித்த கருத்தரங்கு மற்றும் கண்காட்சி விவசாய கட்டுரைகள்

வரும் சனிக்கிழமை ராசிபுரத்தில் நீா் மேலாண்மை குறித்த கருத்தரங்கு மற்றும் கண்காட்சி

வருகின்ற 17.8.19 ( சனிக்கிழமை) நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையம் மூலம் இராசிபுரம் சுஜிதா திருமண மண்டபத்தில் ” நீா் மேலாண்மை குறித்த கருத்தரங்கு மற்றும் கண்காட்சி ” காலை 9 மணி முதல் மதியம் வரை நடைபெற உள்ளது. தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக பேராசிரியா்கள் கலந்து கொண்டு தொழில்நுட்ப உரை ஆற்ற உள்ளனா். எனவே விவசாயிகள் அனைவரும் தவறாது கலந்துகொண்டு பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

August 14, 2019 Editor
தமிழர் திருநாள் நல்வாழ்த்துகள் விவசாய கட்டுரைகள்

தமிழர் திருநாள் நல்வாழ்த்துகள்

அன்பார்ந்த விவசாய நண்பர்களுக்குஇனிய தமிழர் திருநாள் நல்வாழ்த்துகள்இத்தரணியில் தமிழர்களால் கொண்டாடப்படும் உழவர் திருநாளில் இவ்வருடம் எந்த வித விவசாயிகளும், கால்நடைகளும் எந்தக் குறையும் இல்லாமல் வாழ எல்லா இறை அருள் புரியட்டும்நன்றி!

January 16, 2019 Editor
நஞ்சில்லா வேளாண்மை முறையில், மாம்பழ ’ஈ‛ யை கட்டுப்படுத்தும் வழிகள் விவசாய கட்டுரைகள்

நஞ்சில்லா வேளாண்மை முறையில், மாம்பழ ’ஈ‛ யை கட்டுப்படுத்தும் வழிகள்

மாம்பழத்தில் பழ ஈக்கள் அதிக சேதத்தை ஏற்படுத்துகின்றன. இத்தாக்குதலால் மா பயிரிடும் விவசாயிகளுக்கு மட்டுமல்லாது நுகர்வோருக்கும் அதிக இழப்பு ஏற்படுகிறது. பழத்தின் உட்பகுதியிருக்கும் முட்டையிலிருந்து வெளிவரும் புழுக்கள் சதைப்பகுதியை தின்று அழிக்கின்றன. இதனால் தோலின் மேற்பரப்பில் பழுப்புநிறத்திட்டுக்கள் காணப்படும். சேதம் அதிகமாகும் நிலையில் பழங்கள் அழுகி பழுப்பு நிறத் திரவம் வெளிவரும். இதனால் சேதமடைந்த பழங்கள் அழுகி கீழே விழுந்துவிடுகின்றன. இதன் புழுவானது வெண்ணிறத்துடனும், கால்கள் இல்லாமலும் தலை பகுதி அகன்றும் காணப்படும். பழ ஈக்கள் ஆரஞ்சு […]

September 11, 2018 senthamil