செய்திகள்
சிரியாவை போன்று இந்தியாவிலும் நடக்குமா?
சிரியா மக்கள் வறுமை மற்றும் உள்நாட்டில் ஏற்பட்ட போரின் காரணமாக சரியான உணவு இல்லாமல் ஜெர்மனி மற்றும் ஐரோப்பா நாடுகளுக்கு குடி பெயர்ந்த வண்ணம் உள்ளனர். இவ்வாறு செல்பவர்கள் பலர் கடலில் மூழ்கி இறக்கின்றனர். சிலர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொள்கின்றனர் இதேபோல் தற்போது இந்தியாவிலும் வறுமை காரணமாக பலர் இறந்து வருகின்றனர் என மெர்லின் பிரான்சிஸ் என்ற ஆங்கில பத்திரிகையாளர் கூறுகின்றார். கடந்த மாதம், தற்போது புதிதாக உருவாக்கப்பட்ட தெலுங்கானா மாநிலத்தில் உள்ள […]